ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “இந்த மாதம் 2ம் தேதி திருச்சி மணப்பாறையில் முதலமைச்சர் கலந்து கொண்ட சர்வதேச சாரண, சாரணியர் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. வரவேற்று மகிழ்கிறோம்.
பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
பாம்பு தன் சட்டையை உரிக்கும் போது பாம்பை பார்த்தால், அது நம்மை தாக்கும் என்றெல்லாம் கூறுவதை கேட்கிறோம். இதில் எது உண்மை? எல்லா வகை பாம்புகளும் தங்கள் சட்டையை உரிக்குமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தோலை உரிக்கும்?
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பீங்களா? உடனே நிறுத்துங்க! இல்லைன்னா, இந்த பாதிப்புகள் எல்லாம் வரும்..!
முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்தவுடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடும். தண்ணீர் குடித்த பிறகுதான் நிற்கும். ஆனால், ‘சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது’ என்பது பலரின் அறிவுரை. இப்படி கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
இனி ஐ.பி.எல் போட்டியை இலவசமாக பார்க்க முடியாது! உதயமானது ஜியோ ஹாட்ஸ்டார்! என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
ரிலையன்ஸ் நிறுவனத்தின் `ஜியோ சினிமா’ ஓ.டி.டி தளமும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளமும் தற்போது இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு ஓ.டி.டி தளங்களில் இருக்கும் கன்டென்ட்கள் அனைத்தும் இனி `ஜியோ ஹாட்ஸ்டார்’ என்ற ஒரே தளத்திற்கு கீழ் வந்துவிடும்.
ஆரோக்கியத்தில் அற்புதம் செய்யும் வாழைத்தண்டு! அல்சர், தொப்பை, ரத்த விருத்தி, எடை குறைப்பு, சிறுநீரக பிரச்னைகளுக்கு தீர்வு!
அதிகப்படியான சதையைக் குறைத்து, உடலை ‘சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழைத்தண்டில் கால்சியம், வைட்டமின் பி6, பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழங்கள்! சாப்பிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?
ஆரோக்கியமாக இருக்க, பருவகாலப் பழங்களைச் சாப்பிட வேண்டும். அவை உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. பழங்கள் ஆரோக்கியமானவை என்றாலும், அவற்றை உண்ணும்போது சில விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
