காலையில் எழுந்தது முதல் இரவு தூக்கம் வருகிற வரை ‘செல்லோடு உறவாடு’ என பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். உடலில் ‘செல்’ இல்லாதவர்கள்கூட இருக்கலாம் போலிக்கிறது, ஆனால் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்றாகிவிட்டது. விதவிதமான செல்போன்கள் வந்துவிட்டன. இரண்டரை மணி நேர சினிமாவைக் கூட செல்போனில் பார்க்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டோம்.
பாலியல் பலாத்காரங்களால் கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர்! அல்வா சாப்பிட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் முதலமைச்சர்!
தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் மாணவிகளிடம் ஆசியர்களே அத்துமீறும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன. பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது, பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதவரா பள்ளிக் கல்வி அமைச்சர்? NEET தேர்வின் ஒத்திகையே SLAS தேர்வு! ஐபெட்டோ கடும் விமர்சனம்!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “மாநில அளவில் நடைபெற்றது (SLAS) அடைவு திறன் தேர்வல்ல. நீட் தேர்வுக்கு ஒப்பான வினாத்தாள்களுடன் ஒத்திகை பார்த்துள்ள இன்னொரு தேர்வு. மாணவர்களின் கல்வித்திறனை சோதித்துப் பார்க்கும் தேர்வு அல்ல; தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை உள்நோக்கத்துடன் சோதனை செய்துள்ள தேர்வு.
கண் இமைகளின் அமைப்பு வெளிப்படுத்தும் ஆளுமைப் பண்புகள், குணாதிசயங்கள்!
மனிதர்களின் உதடுகள், கண்கள், புருவங்கள் மற்றும் முக வடிவம் போன்றவை ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். இவை மனிதர்களின் ஆளுமைத் தன்மைகளை வெளிப்படுத்தும். மனிதர்களின் கண் இமைகளின் அமைப்புகள் அவர்களின் குணாதிசயங்களையும், ஆளுமைப் பண்புகளையும் வெளிப்படுத்துகின்றன.
திமுக எதிர்ப்பு உணர்வுள்ள கட்சிகள் அதிமுகவோடு கரம் கோர்க்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் செம்மலை அழைப்பு!
சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி 4ந் தேதி அதிமுக கள ஆய்வு குழு ஆலோசனை நடைபெறும் என்று கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, தென்சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டத்தில், மாவட்ட கழகச் செயலாளர் வேளச்சேரி எம்.கே. அசோக் தலைமையில், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாருமான செ. செம்மலை கள ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார்.
மாணவர்களின் சாபம் சும்மா விடாது..! பள்ளிக் கல்வித்துறைக்கு ஐபெட்டோ எச்சரிக்கை!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “ஏசெர்(ASER) அறிக்கையில் தமிழ்நாடு பீகாரை விட பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்று சில கட்சித் தலைவர்கள் பள்ளிக் கல்வித்துறையின் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன் இரண்டாம் வகுப்பு பாடத்தை கூட படிக்க தெரியவில்லை என்கிறார்கள். இதற்கு ஆசிரியர்களை பொறுப்பாக்குகிறார்கள்.
பலவீனமாக, சோர்வாக உணர்கிறீர்களா? இதுவும் காரணமாகவும் இருக்கலாம்..!
இரும்பு, வைட்டமின் பி12 அல்லது வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ரத்த சோகை, ஆற்றல் குறைந்தல் மற்றும் தசை பலவீனம் ஏற்படலாம். உதாரணமாக, இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகை திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்கிறது. இதனால் சோர்வு மற்றும் சோம்பல் ஏற்படுகிறது.
