Tuesday, February 17, 2026
Home Blog Page 67

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த தேர்தல் நடத்தை விதிகள் அனுமதிக்கிறதா? அறிவிப்பின் உள்நோக்கம்தான் என்ன என ஐபெட்டோ கேள்வி?

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து, ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் -4 2024 வரை அமலில் இருப்பதால் அமைச்சர்கள் தங்களது அலுவலகம் வருவதைத் தவிர்த்து வருகிறார்கள். தலைமைச் செயலாளர் தொடங்கி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், பார்வையாளர்களை சந்திப்பதற்கு அனுமதியளிப்பதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம் தேடுவதிலேயே அமைச்சர் அன்பில் மகேஸ் கவனம்! முதலமைச்சர் தலையிட ஐபெட்டோ அண்ணாமலை வலியுறுத்தல்!

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு..! என்ற பாரதியாரின் வரிகளுக்கேற்ப கல்வி முன்னேற்றத்திற்காக கொண்டுவந்துள்ள, இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்களை வரவேற்று மகிழ்கிறோம்.

எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை தொடங்குகிறது! வகுப்பு நடத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவு!

தமிழகம் முழுவதும் 2,381 மையங்களில் எல்கேஜி -யுகேஜி மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட்டுள்ள தொடக்கக் கல்வித்துறை, தற்பொழுது ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாத நிலையில், அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.

விவாதத்தை கிளப்பிய ‘விஜய் 66’ படத்தின் தலைப்பு! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீடு!

விஜய்யின் 48-வது பிறந்த நாளையொட்டி, தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6.01-க்கு வெளியிடப்பட்டுள்ளது. டைட்டிலும், டேக் லைனும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

தோல் நோய்களுக்கு 10 எளிய வீட்டுக் குறிப்புகள் – சிகிச்சை முறைகள்! Home Treatments for Skin Infections!

நுண்ணிய உயிரினங்களான பூஞ்சைகள் நமது சருமத்திற்குள் ஊடுருவி கட்டுப்பாடின்றி பெருகும் போது பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. டெர்மட்டோபைட்ஸ் (dermatophytes), ஈஸ்ட் மற்றும் மோல்ட்ஸ் (molds) என  தொற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும் பல வகையான பூஞ்சைகள் உள்ளன.

கட்சியிலயே இல்லை, அலுவலக சாவியை எப்படி கேட்கிறீர்கள்? ஓபிஎஸ்சுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில் பிறகு எப்படி அவர் உரிமை கோருகிறார் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியது எதிர்த்த ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆரோக்கியத்துக்கும், செல்வச் செழிப்புக்கும், தீபாவளிக்கும் என்ன தொடர்பு? அதிசயிக்க வைக்கும் ஆன்மிகமும், அறிவியலும்!

தீபாவளியை பண்டிகை என்று சொல்வதைவிட, திருவிழா என்று சொல்வதே சரியாக இருக்கும். 5 நாள் கொண்டாட வேண்டிய இந்த தீபாவளியானது, ஆன்மிகமும், அறிவியலும் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது.

antalya bayan escort