ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலனப்பதிவு அறிக்கையில், “பள்ளிகள் இணைப்பு திட்டம் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.அ.நரேஷிடம், 29.10.2024 அன்று அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். மேலும், பள்ளிகளை இணைக்க வேண்டும் என்ற கொள்கையினை முற்றிலும் கைவிட வேண்டுமென வலியுறுத்தினோம்.
டீ வடிகட்டியை சுத்தப்படுத்த 5 எளிய வழிகள்! Best Way to Clean Tea Strainer!
பெரும்பாலானோர் விரும்பி அருந்தும் பானம் டீ. தற்போது துளசி டீ, செம்பருத்தி டீ, கெமோமைல் டீ, க்ரீன் டீ, ஊலாங் டீ, மசாலா டீ, ஹெர்பல் டீ என பல வகைகளில் பெருகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளன.
ஹேங்ஓவர் பிரச்சனையா? தலைவலியா? இதை மட்டும் செய்யுங்க..! Tips to avoid a Hangover!
வாரயிறுதி நாட்களானாலும், கொண்டாட்டமாக இருந்தாலும், துக்க நிகழ்வானாலும், குடும்பத்தில் கருத்து வேறுபாடு, அலுவலக கொண்டாட்டம் என பலவகை காரணங்களைக் கூறிக்கொண்டு பலரும் நாடுவது மதுபானம்தான். இத்தகைய சூழ்நிலையில், அதிகப்படியான மது அருந்துவதால் ஹேங்ஓவர் ஏற்படுவது பொதுவானது.
ஐபிஎல் 2025 – சிஎஸ்கே அணியில் நீடிக்கும் தோனி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
18-வது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான மெகா ஏலம் டிசம்பரில் நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்.
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பலன்கள்! Health Benefits of Peanuts!
டிவி பார்த்துக்கொண்டோ அல்லது கடற்கரையில் அமர்ந்து அரட்டை அடித்தபடியோ கொரிக்கப்படும் நிலக்கடலை அல்லது வேர்க்கடலையை அல்லது மணிலாகொட்டையை தினசரி எடுத்துக் கொள்ளலாமா? தினசரி நிலக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
ஒரே மாதத்தில் 5 கிலோ எடையை குறைக்கும் வழி! ஆரோக்கியமான எடை குறைப்புக்கான டிப்ஸ்!
கண்ணாடியில் பார்க்கும் போது தொப்பையால் அழகற்று தெரிந்தால், இந்த கட்டுரையை தவறாமல் படியுங்கள். உடல் எடையை குறைப்பது முக்கியம்தான் என்றாலும், அதை விட ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியம். நமக்கு ஏற்படும் நோய்களை எதிர்த்துப் போராட, நடைபயிற்சி அல்லது சில வகையான உடற்பயிற்சிகளைச் செய்வது அவசியம். குளிர்காலம், கோடை அல்லது மழைக்காலம் எதுவாக இருந்தாலும், நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லது.
