ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய SE மாடலின் விலை, தற்போது சந்தையில் விற்கப்படும் SE மாடலை விட குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் iPhone SE 3 மற்றும் பிற சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமெரிக்காவின் சதிதான் காரணம்! மவுனம் கலைத்த ஷேக் ஹசீனா!
தனது அரசைக் கலைப்பதில் சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதில் அமெரிக்கா ஈடுபட்டதாகவும் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறை மெத்தனம்! ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்! சென்னை ஐகோர்ட் அதிரடி!
சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக்கூறி சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதென்ன ‘ஆண் மெனோபாஸ்’? – டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?
ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவதைச் சுட்டிக்காட்டும் ஒரு வயதோடு தொடர்புடைய நிலையை ஆண்ட்ரோபாஸ் (Andropause) என்று விவரிக்கிறது மருத்துவம். பொதுவாக 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களை இந்த நிலை பாதிக்கிறது.
பேரறிவாளன் விடுதலை! வரவேற்கும் திமுக; எதிர்க்கும் காங்கிரஸ்! போராட்டம் அறிவிப்பு!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது குடும்பம் மகிழ்ச்சி கடலில் மூழ்கி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் வரவேற்று உள்ளனர்.
தமிழ்நாட்டிலும் மக்கள் புரட்சி வெடிக்கும்! கோத்தபய நிலை ஸ்டாலினுக்கு ஏற்படலாம்! எச்சரிக்கும் ஈபிஎஸ்!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கொங்கு மண்டத்தில் சுற்றுபயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து பழனிக்கு நேற்று வந்த ஈபிஎஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் பெரும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.
கதிரியக்க நீரைக் கடலில் கலக்கவிடும் ஜப்பான்! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கை என கண்டனம்!
ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் நேற்றிலிருந்து வெளியேற்றுகிறது. ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு சீனா, வடகொரியா, தென்கொரியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
