Wednesday, February 18, 2026
Home Blog Page 98

குக்கர் சாதம் சர்க்கரை நோயை வரவழைக்கும் என்பது உண்மையா? மருத்துவர் சொல்லும் அதிர்ச்சித் தகவல்..!

குக்கரில் குறைந்த நேரத்தில் உணவுகளை சமைத்துவிடலாம் என்பதால், பெரும்பாலானோர் சமையலை குக்கரிலேயே செய்துவிடுகின்றனர். முக்கியமாக குக்கரில்தான் சாதத்தை சமைத்து சாப்பிடுகின்றனர்.

சனிக்கிழமைகளில் கண்டிப்பாக இந்த 10 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க!

சனிக்கிழமைகள் என்றாலே முக்கியத்துவம் நிறைந்த நாட்களாகும். சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் சில வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆன்மிகம் கூறுகிறது. அந்தவகையில், ஒருசிலவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.

சிங்கப்பூரில் அதிவேகமாகப் பரவும் கொரோனா! 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,900 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் பரவல் அதிகரித்து வருவதால், சிங்கப்பூர் மக்கள் அச்சமடைந்துள்ளர்.

அதிமுக பணமா? திமுக விசுவாசமா? மாறன் சகோதரர்களுக்கு திமுக எம்.பி. சவால்! உதயநிதி கருத்தா என கட்சியினர் குழப்பம்!

தங்களுக்கு தொழில்தான் முக்கியம், திமுகவிற்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? என்று, மாறன் சகோதரர்களுக்கு, தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் 6 ஜுஸ்! இரத்த ஓட்டம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!

இரத்த ஓட்டம் என்பது உடல் செயல்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும். இது உடல் முழுவதும் இரத்தத்தைக் கொண்டு செல்வது, உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவது, கழிவுப்பொருட்களை அகற்றுவது ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியது. இரத்த ஓட்டத்தின் பின்னணியில் உள்ள நுணுக்கமான செயல்பாடுகள் மற்றும் இயற்கையாகவே அதனை மேம்படுத்தும் 6 பானங்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை! ஒரு பவுன் ரூ.51,600ஐத் தாண்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தங்கம் விலை (ஏப்ரல் 1) மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த வார ஏற்றங்களின் நீட்சியாக சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.51,640க்கு விற்பனையாகிறது.

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? நீட் விவகாரத்தில் அடுத்த நகர்வு என்ன? முதலமைச்சர் விளக்கம்!

தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? என்பது குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

antalya bayan escort