ஹோல்ஸ்டீன் ஸ்டீர் (Holstein Steer) இனத்தைச் சேர்ந்த ரோமியோ என பெயரிடப்பட்ட காளை, உலகின் மிக உயரமான காளையாக கின்னஸ் உலக சாதனை (Guinness World Records ) புரிந்துள்ளது.
Amazing Benefits of Red Banana! விந்தணு அதிகரிப்பு முதல் BP கன்ட்ரோல் வரை…! காயகல்ப மருந்தாக பயன்படும் செவ்வாழை!
2.40 Mins Read : செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த பழம் இது. வாழைப்பழங்களில் அதிகளவு சத்துள்ளது செவ்வாழைதான்.
இன்ஸ்டன்ட் இட்லி! சைட்டிஷ் கூட இல்லாம அப்படியே சாப்பிடலாம்! புளிக்க வைக்க வேண்டாம்; மாவு அரைக்கிற வேலை மிச்சம்!
வித்தியாசமான ரெசிபி, நேரமும் குறைவா எடுத்துக்கனும்…! அதான உங்க விருப்பம்..! உங்கள் வீட்டில் 1 1/2 கப் அவல் உள்ளதா? அப்படியானால் அட்டகாசமான சுவையில் ஒரு புதுமையான இட்லியை செய்து பார்க்கலாமா? இந்த இட்லிக்கு சைடு டிஷ்ஷே தேவை இல்லை, அப்படியே கூட சாப்பிடலாம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை வசதி கொண்ட மருத்துவமனை! சோழர்களின் அசத்தலான ஆட்சி முறையை பகிரும் கல்வெட்டு!
ஆயிரம் ஆண்டுகளுக்கு தற்போது இருப்பது போன்ற வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் இருந்தனவா? மக்கள் நோய்வாய்ப்பட்ட போது என்ன செய்தார்கள்? என்பன போன்ற கேள்விகள் நமக்குள் அவ்வப்போது எழுவதுண்டு. அதற்கு விடையாகவே, காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆதுலர் சாலை இருக்கிறது.
குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் சக்தி வாய்ந்த முறை! குலதெய்வம் வீட்டில் தங்க சிம்ப்பிள் பரிகாரம்!
குலதெய்வத்தின் அருளை பெறுபவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் அனைவருக்கும் குலதெய்வத்தின் அருள் கிடைக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை.
Fiber Rich Foods! தினமும் சாப்பிட வேண்டிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள்! ஒரு நாளைக்கு எத்தனை கிராம் நார்ச்சத்து தேவை?
நமது ஆரோக்கியத்தின் எதிர்காலம் நாம் உண்ணும் ஊட்டச்சத்துள்ள உணவைப் பொறுத்தது. நார்ச்சத்து என்பது அன்றாட உணவில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நார்ச்சத்து மிகவும் அத்தியாவசியம்.
‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’ கழுதைக்கும் கற்பூரத்திற்கும் என்ன தொடர்பு?
பல பழமொழிகள் கேள்விபட்டிருப்போம். நாம் தெரிந்து கொண்ட பழமொழிகளுக்கு பின் இருக்கும் அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில் “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்ற சொல்லுக்கு பின் இருக்கும் அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம்.
