வட மாநிலங்களில் கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை, தமிழக கேரள எல்லையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால், முல்லைப் பெரியாறை நம்பி இருக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மிகப்பெரிய வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
லியோ டிரெய்லர்! தே…பசங்களா என கொதிக்கும் விஜய்! தெறிக்கும் ரத்தம், விரவிக் கிடக்கும் வன்முறை!
விக்ரம் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறிய வண்ணமிருக்கிறது.
ஆசிரியர்களை காவல்துறை கைது செய்த விதம் கண்டனத்துக்குரியது! உடனடியாக விடுவிக்க முதலமைச்சருக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையில் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் மூன்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருந்தார்கள்.
TTF வாசன் ஜாமின் மனு மீண்டும் நிராகரிப்பு! யூடியூப் சேனலை மூடிவிட்டு; பைக்கை எரித்துவிட்டு வாருங்கள் என ஐகோர்ட் காட்டம்!
சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு, விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூ டியபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், யூடியூப் சேனலை மூடிவிட்டு, அவரது பைக்கை எரித்துவிட்டு வரும்படி கருத்து தெரிவித்துள்ளது.
வாழ்வுரிமைக்காக போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா? மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பாமக வலியுறுத்தல்!
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் 3 வகையான ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை அரைகுறையாக நிறைவேற்றுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், தங்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கைது செய்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
போராடிய ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது! பயத்தில் கதறிய குழந்தைகள்! தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்!
அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த ஆசிரியர்கள் இன்று (அக்டோபர் 5) அதிகாலை கைது செய்யப்பட்டனர். ஏழு நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மேலாக அனுமதி வழங்க முடியாது என்று கூறி, காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
