அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பல் துலக்காம தண்ணி குடிக்கலாமா? மருத்துவர்கள் என்ன சொல்றாங்க?
காலையில் எழுந்தவுடன் சில முக்கிய காலை கடன்களை செய்தாக வேண்டும் என்பார்கள். அதில் பல் துலக்குவதும் மிக அவசியமானதாக கருதபடுகிறது. பல் துலக்குதல் என்பது மிக முக்கியமான அடிப்படை சுகாதாரப் பழக்கங்களில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.
30% தள்ளுபடி விலையில் நிலக்கரி இறக்குமதி! ரஷ்யா நெருக்கடியை சரியாகப் பயன்படுத்தும் இந்தியா!
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடையை மீறி ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா, தற்போது 30 சதவீத தள்ளுபடியில் நிலக்கரியையும் வாங்கி குவித்து வருகிறது.
அக்னிபத் திட்டத்தில் மத்திய அரசு மும்முரம்! ஆட்சேர்ப்பு விவரங்களை வெளியிட்டது விமானப்படை!
ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
அரைஞாண் கயிறு! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய அறிவியல், ஆரோக்கியம்!
ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும், பிறந்த சில நாள்களிலேயே அரைஞாண் கயிற்றைக் கட்டிவிடுவார்கள். எதற்காக இந்தக் கயிறு கட்டப்படுகிறது, இதனால் ஏதேனும் நன்மை உண்டா என்ற சந்தேகங்கள் நம் மனதில் ஒருமுறையாவது தோன்றியிருக்கும். இது குறித்த சந்தேகங்களுக்கு, சித்த மருத்துவர் வேலாயுதம் அளித்த விளக்கம்.
காய்ச்சல், சளி அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்! பூஸ்டர் தடுப்பூசி அவசியம்! அரசு எச்சரிக்கை!
தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் உள்ள கரோனா நோய் தடுப்பு மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
