மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட் ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த ஃபோன் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளதால் இந்த மோட்டோரோலா ஃபோன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
பூஜை அறையில் வெற்றிலை, பாக்கை எப்படி வைக்க வேண்டும்? காம்பை கிள்ளி வைப்பதுதான் சரியா?
பூஜையையும், வெற்றிலை பாக்கையும் பிரிக்கவே முடியாது; பிரிக்கவும் கூடாது. வீடுகளில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலை பாக்கு வைத்துதான் பூஜை செய்வது வழக்கம். தட்டு நிறைய பழங்களையும் பூக்களையும் வைத்து பூஜை செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் பூஜை நிறைவு பெறாது. நம்முடைய நைவேத்தியமும் சுவாமியால் ஏற்கப்படாது.
வெயிட் குறைக்கனுமா..? இதை டிரை பண்ணுங்க, கைமேல ரிசல்ட்..! மரணத்தையே தள்ளிப்போடும் கருஞ்சீரகம்…!
கருஞ்சீரகம்… இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் `கிருஷ்ண ஜீரகா’, `குஞ்சிகா’, `உபகுஞ்சிகா’, `உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் `Black cumin’, `Small Fennel’ என்றும், இந்தியில் `காலாஜீரா’, `கலோன்ஜி’ என்றும் சொல்வார்கள். பல மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும்.
சுகர் பேஷன்ட்டும் பயமில்லாம உருளைக்கிழங்கு சாப்பிடலாம்! இப்படி குக் பண்ணுங்க, என்ஜாய் பண்ணுங்க…!
டைப் 2 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்தான், ஆனால் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கவனமாக சமைப்பதன் மூலம், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கூட உருளைக்கிழங்கை சாப்பிட முடியும். உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் பி, சி மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
பட்ஜெட்டுக்கு ஏற்ற, அதிக மைலேஜ் தரும் 7 பைக்குகள்! மாதத்துக்கு ஒரு தடவை பெட்ரோல் போட்டாலே போதும்..!
இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகளின் கவனம் மைலேஜ் தரும் வாகனங்களின் பக்கம் திரும்புகிறது. மேலும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்துவது எப்படி என்பதையும் யோசிக்கின்றனர். எனவே, புதிதாக வாகனம் வாங்கும் போது அதிக மைலேஜ் தரும் பைக்குகளை தேர்வு செய்யவே விரும்புகிறார்கள்.
ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் வெட்டுக்கிளி டெக்னிக்! மருந்து, மாத்திரை வேண்டாம்..! The Science Behind Cricket Feet!
தற்போதைய சூழலில் பலருக்கும் தூக்கம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மொபைல் பயன்பாடு காரணமாக சிறுவர், சிறுமியர் கூட தூக்கத்தை தள்ளிப் போடுகிறார்கள். பெரியவர்களுக்கு படுத்த உடனேயே உறக்கம் வருவதில்லை. ‘கிரிக்கெட் ஃபீட்’ என்கிற டெக்னிக்கை பயன்படுத்துவதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். இதற்கு பாதங்களை ஒன்றோடு ஒன்று தேய்த்துக் கொள்ளுதல், பாதங்களை மசாஜ் செய்துகொள்வது என்று அழைக்கப்படுகிறது.
