ஐபெட்டோ அகில இந்திய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா.அண்ணாமலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், “தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் சார்பாக 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்தின் (DPI) முன்பு 29, 30,31 ஆகிய தேதிகளில் முற்றுகைப் போராட்டத்தினை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
உடல் சூட்டை குறைப்பது எப்படி? How To Reduce Body Heat Naturally?
உடல் சூடு என்பது அனைவருக்குமே ஏற்படுவதுதான். வெப்பமான காலநிலை, அதிகப்படியான உடல் உழைப்பு அல்லது சில உணவுகள் உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யலாம். உடல் சூட்டைத் தணிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.
பற்களை எந்த பேஸ்ட்டில், எவ்வளவு நேரம், எப்படி துலக்க வேண்டும்? பல் துலக்கும் தெளிவான வழிமுறைகள்!
உலகளவில் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படும் பிரச்னைகளில் முதன்மையானதாக இருப்பது பல் மற்றும் வாய் சம்பந்தபட்ட நோய்கள்தான். 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேலான மக்கள் பல் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் சரியாக பல் துலக்காமல் இருப்பதே 99சதவீத பல் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகிறது” என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது தெரியாம ஃபோனை சார்ஜ் போட்டா ரிஸ்க்தான்! ஃபோனை சார்ஜ் செய்ய 20 – 80 விதி! செல்ஃபோன் சார்ஜ் போடுவதில் இவ்வளவு விஷயமிருக்கா..?
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சிக்கல் மற்றும் கவலையே அவர்கள் பயன்படுத்தும் சாதனத்தில் இருக்கும் பேட்டரி ஆயுளை எப்படிப் பாதுகாப்பது என்பது தான். புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் பலர் பேட்டரி எவ்வளவு கொள்ளளவைக் கொண்டுள்ளது என்பதைத் தான் முதலில் கவனிக்கின்றனர். என்னதான் நீங்கள் பார்த்து-பார்த்துச் சிறந்த பேட்டரி அம்சத்துடன் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கினாலும், உங்களின் சார்ஜிங் பழக்கம் தான் அதன் ஆயுளை நிர்வகிக்கப் போகிறது.
மழைக்காலத்தில் Heart Attack வர இந்த 10 உணவுகள்தான் காரணம்! இறைச்சி, மீன் சாப்பிட உகந்ததா?
மழைக்காலம் என்பது நாம் உப்பு மற்றும் சுவையான உணவுகளுக்கு ஏங்கும் காலமாகும், மேலும் தெருக்களில் வரிசையாக நிற்கும் எண்ணற்ற உணவு விற்பனையாளர்கள் நமது சுவை மொட்டுகளை தூண்டுவார்கள். லேசான தூறலில் சூடான பஜ்ஜிகள் மற்றும் சமோசாக்கள் மிகவும் சுவையாக இருப்பதில் ஆச்சரியமில்லை, ஏனெனில் அவற்றில் தாராளமாக உப்பு சேர்க்கப்படுகின்றன. ஆனால் நிறைய உப்புடன் உணவை உட்கொள்வது உங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்தும். அடிக்கடி இதுபோன்று சாப்பிட்டால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
