Wednesday, February 18, 2026
Home Blog Page 104

இன்ஸ்டாவைப் போலவே வாட்ஸ்அப்-லும் Channel அம்சம் அறிமுகம்! WhatsApp Channels: Here’s Everything You Need To Know!

வாட்ஸ்அப் தளத்தில் ‘Channels’ எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள், சக பயனர் மற்றும் தாங்கள் பின்தொடரும் வாட்ஸ்அப் அக்கவுன்ட் தரப்பில் பகிரப்படும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். யூடியூப் போல் வாட்ஸ்அப் சேனல் அறிமுகப்படுத்தப்படுகிறது. விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து அப்டேட்களைப் பெறலாம்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு பொய் சொல்வதாகப் புகார்! பிரதமரை சந்தித்து முறையிட கர்நாடக அரசு முடிவு!

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிடாததால், தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை விசாரிக்க தனி அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிலையில், இதுபற்றி விவாதிக்க  அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுமாறு கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி வலியுறுத்தியிருந்தார்.

கோவில்களில் திருமணம் நடத்துவதுதற்கான காரணம் தெரியுமா? யாரெல்லாம் கோவில்களில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்?

திருமணங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என நம்முடைய சாஸ்திரங்கள் சில முறைகளை வைத்துள்ளது. திருமணங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு சம்பிரதாய சடங்குகளுக்கும் ஆன்மிக மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளன. அதேபோல் கோவில்களில் திருமணங்கள் நடத்துவதற்கும், யாரெல்லாம் கண்டிப்பாக கோவில்களில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்துவாக இருப்பவர்கள் விபச்சாரியின் மகன்கள்! தி.மு.க. எம்.பி. ஆ.ராசா சர்ச்சை பேச்சு!

தி.க தலைவர் வீரமணிக்கான பாராட்டு விழா மற்றும் விடுதலை பத்திரிகை சந்தா வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வேப்பேரி பெரியார் திடலில் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.



புத்தக வாசிப்பாளர்களுக்கு நற்செய்தி! கலவையாய் கையில் தவழ காத்திருக்கிறது ‘ஏழிலைப்பாலை’!

சித்த மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கும், வீரயுக நாயகன் வேள்பாரி நூலைப் வாசித்தவர்களுக்கும்ஏழிலைப்பாலைஎனும் பெயர் பரிச்சயமாக இருக்கும். வாசிப்பில் காதல் கொண்டோரை மகிழ்விக்க, அதே பெயரிலான புத்தகம் பொங்கலன்று வெளியிடப்பட இருக்கிறது.   

பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி! பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன.

இன்று வலிக்கிறது என்றால் நாளை ஆபத்து! உடல் வெளிப்படுத்தும் அலட்சியப்படுத்தக்கூடாத 6 முக்கிய அறிகுறிகள்!

நமது உடல் அவ்வப்போது சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவற்றில் பெரும்பாலானவை சாதாரணமானவையாக இருந்தாலும், சில அறிகுறிகள் தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சாதாரண உடல் வலிகள் பெரிய விஷயமில்லை. ஆனால் சில முக்கியமான அறிகுறிகளை உடனடியாக கவனித்து மருத்துவரிடம் செல்ல வேண்டும். முக்கியமான 6 அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

antalya bayan escort