Sunday, February 15, 2026
Home Blog Page 112

ராகு காலத்தில் நல்ல செயல்களைச் செய்யக்கூடாது என்பது சரியா? கேது காலம் என்றால் என்ன? #Astrology

4.00 Mins Read : நாம் எந்த ஒரு நல்ல செயலை தொடங்குவதற்கு முன்னரும் ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களை பார்த்துவிட்டுத் தான் சுபகாரியங்களை தொடங்குவோம். புனிதமாகக் கருதப்படாத காலங்களில் ஒன்றான ராகு காலம், எமகண்டம் என்றால் என்ன? ராகு காலத்தில் என்ன செய்யலாம்? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கல்வித்துறையில் இன்னமும் அதிகாரம் செலுத்தும் நந்தகுமார் IAS? மனிதவள மேலாண்மைத்துறையில் சாதிப்பாரா? சறுக்குவாரா?

2.40 Mins Read : சர்வ அதிகாரம் பொருந்திய, அதிகார மையங்களில் ஒருவரான நிதித்துறை செயலாளர் உதயசந்திரனின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.க்கு அடுத்தடுத்து அளிக்கப்படும் முக்கியத்துவம், அதிகாரிகள் மட்டத்திலும், கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலாளராக நந்தகுமார் இருந்தபோது நடந்த முறைகேடு, அந்த அமைப்பின் நேர்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கியது. தற்போது டிஎன்பிஎஸ்சி உள்ளடக்கிய மனிதவள மேலாண்மைத்துறைக்கு அவர் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.

பேய்கள் உலவும் ஆபத்தான ரயில் நிலையங்கள்..! இந்த ரயில் நிலையங்களுக்குப் போனா ஜாக்கிரதையா இருங்க!

பேய்களைப் பற்றி கேள்விப்படுவது அல்லது பேய்கள் உள்ளதாக கூறப்படும் இடங்களுக்குச் செல்வது நமக்குள் நடுக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். பொதுவாக சில வீடுகள் அல்லது பழைய கட்டிடங்கள் பேய்கள் உள்ள பகுதியாக கூறப்படும், ஆனால் இந்தியாவில் சில ரயில் நிலையங்களே பேய்கள் உலவும் பகுதி என்று கூறப்படுகிறதே அது தெரியுமா? உண்மைதான், இந்தியாவில் சில ரயில் நிலையங்கள் பேய்கள் உலவும் பகுதிகள் என்று கூறப்பட்டு மக்கள் அங்கு செல்வது தவிர்க்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் நிலையங்கள் என்னென்ன, அதன்பின்னால் உள்ள பேய் கதைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு! ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல், பார்வையாளராக கலந்துகொள்வது எப்படி?

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து வரும் ஆகஸ்ட் மாதம் 24, 25-ம் தேதிகளில் பழநியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்த உள்ளது.

சின்ன வயசுல புத்தகத்துல மயிலிறகை வைத்த அனுபவம் இருக்கா? ஆமான்னா இது உங்களுக்கானதுதான்!

2.15 Mins Read : மயிலின் இறகு போல் அழகான இறகு வேறில்லை. இந்த இறகுகள் ஒரே நேரத்தில் ஆயிரம் வண்ணங்களால் காட்சியளிக்கின்றன. முருகப் பெருமானின் வாகனமான மயிலின் இறகுகள் கிருஷ்ணரின் புல்லாங்குழலை அலங்கரிக்கின்றன. மயிலிறகின் பெருமையும் அளப்பரியதாக உள்ளது. வீட்டில் மயில் இறகுகள் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வீதிக்கு வந்த RSS – BJP மோதல்! மக்களை கண்டுகொள்ளாத பாஜக அமைச்சர்கள், எம்.பி.க்கள்! சமூக ஊடகங்களால் மட்டும் வெற்றி கிடைக்காது! RSS பகிரங்க விமர்சனம்!

2.50 Mins Read: பா.ஜ.க-வுக்கும், அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையேயான மோதல் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு மோதல் அதிகரித்திருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

அண்ணாமலை திமுகவின் கைக்கூலி! நம்பர் கேம் மூலம் கட்சி மேலிடத்தை ஏமாற்றுகிறார்! தமிழக பாஜகவில் வலுக்கும் எதிர்ப்பு!

2.45 Mins Read : மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான குரல்கள், தமிழக பாஜகவிலேயே வலுவாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. திமுகவின் கைக்கூலிதான் அண்ணாமலை என வெளிப்படையாக விமர்சித்திருக்கும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தருமான கல்யாணராமன், தமிழ்நாட்டில் பாஜக வாக்கு வங்கி உயர்ந்திருப்பதாக அண்ணாமலை கூறுவது பொய் என்றும் தெரிவித்துள்ளார்.

antalya bayan escort