Sunday, February 15, 2026
Home Blog Page 119

இந்தியர்களுக்கான ஆரோக்கியமான உணவு எது? சமைப்பதற்கு மண்பாண்டங்கள்தான் சிறந்ததா? மத்திய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு!

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், நோய்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைக் கருத்தில் கொண்டு, 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஐதராபாத்தில் இருந்து இயங்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமும் (National Institute of Nutrition (NIN)), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (Indian Council of Medical Research (ICMR) இணைந்து ‘இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களை’ திருத்தி வெளியிட்டுள்ளது.

Bajaj Bruzer 125 CNG Bike! ஆட்டோமொபைல் உலகை ஆட்டிப்படைக்குமா பஜாஜ் சிஎன்ஜி பைக்?

ஆட்டோமொபைல் உலகமே வாய்பிளந்து ஆச்சரியப்படும்படியான ஒரு தரமான சம்பவத்தைச் செய்யக் காத்திருக்கிறது பஜாஜ் டூவீலர் நிறுவனம். இதற்கு ஜூன் 18 வரை காத்திருங்கள்.

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது குறித்து நீதிபதி மூலம் விசாரணை – ஈபிஎஸ் வலியுறுத்தல்! சேலத்திலும் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு!

கோவை சிறையில் சமூக ஊடக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

வீஸிங் பிரச்சனை உள்ளவர்கள் வெயில் காலத்தில் பழையசோறு சாப்பிடலாமா? வீஸிங், ஆஸ்துமா கோடையிலும் பிரச்சனை தருவது எதனால்?

வீஸிங், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள், கோடைக்காலத்தில் பாதாம் பிசின், இளநீர், வெந்தயம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாமா? கோடையின் வெப்பத்திலிருந்து தப்பிக்க பழைய சோறு சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு டாக்டர் விகடன் இதழுக்கு திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் பதில் அளித்துள்ளார்.

முதலமைச்சரின் உத்தரவை மதிக்காத விருதுநகர் கலெக்டர்? கல்வித்துறை நிர்வாகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமே ஒப்படைத்துவிடலாமா? ஐபெட்டோ சரமாரி கேள்வி!

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் வழிகாட்டல் நெறிமுறைகளை புறந்தள்ளி செயல்பட்டு வருகிற, முதலமைச்சரின் அறிவுரையினை அலட்சியப்படுத்தி வருகிற, வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கோடைகால கால பயிற்சி வகுப்பினை கடந்த 1ஆம் தேதியில் இருந்து 10 ஒன்றியங்களின் தலைநகரங்களில் உள்ள வட்டார வளமையங்களில் நடத்தி வருகிறார்.

காணாமல் போன காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சடலமாக மீட்பு! மரண வாக்குமூலத்தில் முக்கிய வி.வி.ஐ.பி.க்களின் பெயர்!

நான்கு நாள்களாகக் காணாமல் போயிருந்த காங்கிரஸின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுக்கு சங்கர் திடீர் கைது! போலீஸ் வாகனம் மீது மோதிய கார்! மயிரிழையில் உயிர் தப்பிய சவுக்கு சங்கர், காவலர்கள்!

சவுக்கு மீடியா சி.இ.ஓ.வும், பிரபல யூ டியூபருமான சவுக்கு சங்கர் சில தினங்களுக்கு முன் ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் பற்றியும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

antalya bayan escort