பிங்க் வாட்ஸ் “Pink WhatsApp” என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் பெயரிலோ ஆப்(App)களை பதிவிறக்கம் செய்யுமாறு லிங்க்குகள் கிடைக்கப் பெற்றால் அவற்றை பயன்படுத்தவோ மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
SIR திருத்தம்! உங்கள் பெயர் நீக்கப்படலாம் — அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision – SIR) தொடங்குகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெறுகின்றன.
போதையில் தொடர்ந்து டார்ச்சர்! கணவர் முகத்தில் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி!
மதுபோதையில் அன்றாடம் அடித்து துன்புறுத்தியதுடன், பாலியல் தொந்தரவு கொடுத்த கணவன் முகத்தில் கொதிக்கும் ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோரிக்கைகளை முதல்வர் கண்டுகொள்ளவில்லை! அக்.16-ல் 20,000 பேர் உண்ணாவிரதம்! MSME கூட்டமைப்பு அறிவிப்பு!
மின் கட்டண உயர்வை திரும்பப்பெறக் கோரி அக்டோபர் 16-ம் தேதி சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் கூலி பட ‘மோனிகா’ பாடல் ஒரு புதிய பாய்ச்சல்: சக்தி மசாலாவின் விளம்பரப் புரட்சி!
சினிமா உலகில் பாடல்களுக்கு விளம்பரம் செய்வது வழக்கமான விஷயம். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரமாண்டமான படமான ‘கூலி’யில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடலில், சக்தி மசாலா நிறுவனம் செய்திருப்பது வெறும் விளம்பரம் அல்ல, அது ஒரு புரட்சி!
பிற மொழிகளை கற்பதிலோ, பேசுவதிலோ தவறில்லை! கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்யா நாயுடு கருத்து!
சென்னை – ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார்.
