Thursday, February 19, 2026
Home Blog Page 143

30 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் திரிகிரக யோகம்! வாழ்க்கையில் உச்சம் தொடப்போகும் 3 ராசிக்காரர்கள்!

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், திரிகிரஹ யோகம் என்று அழைக்கப்படும் ஒரு கிரக பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த அற்புதமான நிகழ்வு மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இணையும்போது நிகழ்கிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் சூரியன், சனி மற்றும் சுக்கிரன், மீன ராசியில் இணைகிறார்கள்.

வன்னியர் இடஒதுக்கீடு குறித்த ஆர்.டி.ஐ. தகவலால் சர்ச்சை! சந்தேகம் கிளப்பும் சமூக ஆர்வலர்கள்! மண்டலங்களாகப் பிரித்து இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!

பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டுக்குள் 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாமக கூறுவதுபோல மாநில அரசு வேலைகள் மற்றும் தொழிற்கல்வியில் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதா?

புதிய போப்பை யார் தேர்வு செய்வார்கள்? வாக்களிக்கப்போகும் 4 இந்தியர்கள்! புதிய போப்புக்கான ரேசில் உள்ளவர்கள் யார், யார்?

140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21ந் தேதி வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88. திங்கட்கிழமை, உள்ளூர் நேரப்படி காலை 07:35 மணிக்கு அவர் இறந்ததை வாடிகன் உறுதிப்படுத்தியது. இவர் கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவர் ஆவார்.

விருப்பப்படும் கட்சியில் சேர ரசிகர்களுக்கு எந்தத் தடையுமில்லை! ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு!

ரஜினி ரசிகர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக ரஜினி குரல்கொடுக்க மாட்டார் என்பது தெளிவாகிவிட்டது.

+2 ஆசிரியர்கள் மூலம் எண்ணும் எழுத்தும் திட்டம் மதிப்பீடு! பிரச்சனைகளைப் பட்டியலிட்டு ஐபெட்டோ சரமாரிக் கேள்வி!

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மதிப்பீடு செய்வதற்கு கல்லூரியில் படிக்கும் பி.எட் மாணவர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக, மாவட்டத்திற்கு 22 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு SCERT இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் அவதிப்படும் மஞ்சள் அட்டைதாரர்கள்! பிரதமரின் காப்பீடுத் திட்டத்தில் இணைக்க முதலியார்பேட்டை MLA சம்பத் கோரிக்கை!

பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் மஞ்சள் அட்டைதாரர்களையும் புதுச்சேரி அரசு இணைக்க வேண்டும் என்று முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.. சம்பத் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

🔥ஏமாற்றிய திராவிட மாடல் – இனி பேச்சுவார்த்தை இல்லை, போராட்டம்தான்! உரிமைப் போர்! ஐபெட்டோ அதிரடி!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியப் பெருமக்களே… அரசு ஊழியர்களே… நமது பொறுமையை அரசு பலவீனம் என்று நினைத்துவிட்டது. நேற்று (22.12.2025) அமைச்சர்கள் குழுவுடன் ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ(JACTO-GEO & FOTO-GEO) கூட்டமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தை, நமது உரிமைகளை மீண்டும் ஒருமுறை பறிக்கும் முயற்சியாகவே அமைந்ததால், உடன்பாடு ஏற்படவில்லை.

antalya bayan escort