சாதாரணமாகக் கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக, கிட்டத்தட்ட 2,000 ஆய்வு நிலையங்களில் நடத்தப்பட்ட ஒரு விரிவான கடல் ஆய்வு, நாம் நினைத்ததை விட மிக ஆழமான ஒரு உண்மையைப் போட்டுடைத்துள்ளது.
Hindi Imposition on Textbooks – A Blatant Disregard for Linguistic Diversity and Federalism – AIFETO!
Chennai, Tamil Nadu: A row has broken out after the National Council of Educational Research and Training (NCERT) decided to affix Hindi names to its English textbooks, causing allegations of Hindi imposition and triggering opposition from the teachers Union’s. The All India Federation of Elementary Teachers Organisations (AIFETO) strongly opposed the decision, calling for the names to be changed back to English.
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்! பேக் ஃபயர் ஆகும் அமைச்சர் பதவி! நிபந்தனை ஜாமீன் தற்காலிக ‘ரிலீஃப்’ தானா?
செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யச் சொல்லி மனுதாரர் தரப்பை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. அமைச்சரான இரண்டே நாளில் நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டிருப்பதால் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்படுமா? என திமுகவினர் அச்சத்தில் உள்ளனர்.
பாமக-வில் டாக்டர் முத்துக்குமரன்? புதுச்சேரி மாநில அமைப்பாளர் பதவி கிடைக்க வாய்ப்பு!
வன்னியர்கள் ஆதிக்கம் மிகுந்த புதுச்சேரியில் பாமக இதுவரை வலுவாக கால்பதிக்க இயலாததற்கு மாநிலத் தலைமையே காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். இந்த முறை புதுச்சேரியில், இளைஞரிடம் கட்சியை ஒப்படைத்து குறிப்பிடத்தகுந்த வெற்றியை பதிவு செய்ய மருத்துவர் ராமதாஸும், மருத்துவர் அன்புமணி ராமதாஸும் திட்டமிட்டுள்ளனர்.
‘பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்’? – உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காதது ஏன், இப்போது திடீரென சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘பீஸ்ட்’ டிரெய்லர் எந்தப் படச்சாயலில் உள்ளது? யோகி பாபுவின் கூர்காவா?, மணி ஹெய்ஸ்ட்டா? நெட்டிசன்கள் விவாதம்!
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும்நிலையில், சில படங்களின் சாயல் படத்தில் உள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
