Wednesday, July 2, 2025
Home Blog Page 174

கல்வித்துறையை விளம்பரத் துறையாக மாற்றுவதா? அதிகாரிகள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

சமீபத்தில் வெளியான கல்வி தரப்பட்டியலில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு 14வது இடத்தில் இருக்கிறது. 19.03.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கான தேர்வு பொதுத் தேர்வு போல் நடத்தப்பட வேண்டுமா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை என்று ஐபெட்டோ அகில இந்திய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா.அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கேரளாவில் தொழிற்சங்கம் என்ற பெயரில் நடக்கும் அட்டூழியம்! தமிழகத்தில் நிலங்களை வாங்கி குவிக்கும் மலையாளிகள்!

ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய தொழிற்சாலைகள், கேரளாவில் எத்தனை இருக்கிறது? என்ற கேள்வியுடனேயே இந்த கட்டுரையை தொடங்கலாம். பாறசாலை முதல் காசர்கோடு வரை, பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் கேரளாவில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏன் இல்லை என்கிற கேள்விக்கு கேரளத்தை இடதுசாரிகளிடம் பதிலும் இல்லை.

ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! அடாவடி அமைச்சரால் வீதிக்கு வந்து போராடும் பால் உற்பத்தியாளர்கள்!

கொள்முதல் பாலுக்கான விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, ஆவின் சார்ந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை நிறுத்தும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா? ஜார் மன்னன் ஆட்சியா? திருச்சி சம்பவத்தை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

“காவல் துறையை தன் கைவசம் வைத்துள்ள இந்த அரசின் முதல்வர், காவல் நிலையத்தைத் தாக்கியவர்களை அடக்கி ஒடுக்காமல், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிகம் உப்பு சாப்பிட்டா..? உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை ரிப்போர்ட்!

அதிகப்படியான சோடியம் உட்கொள்வது இறப்பு மற்றும் நோய்க்கான முக்கிய பங்கு வகிக்கிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. சோடியம் உட்கொள்வதை மக்கள் குறைப்பது பற்றிய அதன் முதல் அறிக்கையில் WHO இவ்வாறு கூறியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் தட்டுப்பாடு! விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!

விவசாயப் பெருங்குடி மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால்..! பாஜகவை எச்சரிக்கும் ஜெயக்குமார்! புரட்சித் தலைவி அம்மாவோடு ஒப்பிட்டுக்கொள்வது தவறு!

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் உள்ளிட்ட பலரும் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். அவர்களும் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக தெரிகிறது.

antalya bayan escort