Thursday, February 19, 2026
Home Blog Page 193

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்த நால்வர் பலி! மதுராந்தகத்தில் போலி மது குடித்த மூவர் உயிரிழப்பு! கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு திமுக நிர்வாகிகள் ஆதரவு?

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சோற்றுக்குப் பதிலாக நிலக்கரியை சாப்பிட முடியுமா? மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து பழிவாங்குவதாக விவசாயிகள் குமுறல்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில், நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

புதிதாக 25 மணல் குவாரிகள் திறப்பு! பொக்லைன் மூலம் மணல் அள்ள அனுமதி! தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்!

தமிழ்நாட்டில் புதிதாக  ஆற்று மணல் குவாரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் புதிதாக 25 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

நோயாளி வைத்திருந்த பணம் கொள்ளை! தனியார் மருத்துவமனை மெத்தனம்! சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்!

காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் ஒருவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராய் இருங்கள்! முதலமைச்சர் எச்சரிக்கை!

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும், கொரோனா பரவலை தடுக்க அரசு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொண்டர்களை விலைபேசுகிறார் ஓபிஎஸ்! தரம் தாழ்ந்த செயல் என ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையை இழந்து, அரசியல் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு, ஆதரவு இல்லாமல் நிற்கின்ற ஓபிஎஸ், தனக்குச் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ள மௌன யுத்தத்தைத் தொடங்கியவர், தற்போது விலை பேசும் யுத்தத்தைத் தொடங்கியுள்ளார்.

“பொய்யாலும், விளம்பரத்தாலும் ஆட்சி நிலைக்காது” – ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் ஸ்டாலின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

antalya bayan escort