Thursday, February 19, 2026
Home Blog Page 198

வரைமுறையின்றி ஆன்டிபயாடிக் உட்கொள்ளும் இந்தியர்கள்! மருத்துவ இதழ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பும், பரவல் தொடங்கிய பின்னரும் இந்தியர்கள் அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொண்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்வு! வாகன ஓட்டிகள் குமுறல்! அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் சூழல்!

நாடு முழுவதும் சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

அரசுப்பள்ளிகளை சீர்குலைக்க திமுக அரசு திட்டம்! தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் சீமான் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கயில், ”தற்போது, கல்லூரிகளில் பயிலும் இளங்கலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி(B.Ed) மாணவர்களையும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி((M.Ed) மாணவர்களையும் அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

புதுச்சேரி போலீஸார் வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டுப்பாடு! காவல்துறையில் மறைமுகமாக அமல்படுத்தப்படுகிறதா எமர்ஜென்சி?

புதுச்சேரி மாநில போலீஸார் வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது மறைமுகமாக எமர்ஜென்சியை அமல்படுத்துவதாக உள்ளது என போலீஸார் பொருமுகின்றனர்.

கூட்டணி முறிவில் மாற்றமில்லை! புதிய கூட்டணி குறித்து ஈபிஎஸ் பரபரப்பு தகவல்! 40க்கு 40 கன்ஃபார்ம்!

சேலம் மாவட்டம் எடப்பாடியில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது. பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, அதை மறுபரிசீலனை செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

எருக்கன் இலை சர்க்கரை அளவைக் குறைக்குமா? பிரமிக்க வைக்கும் மருத்துவப் பயன்கள்! 12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும் தெய்வீக மூலிகை!

‘தெய்வீக மூலிகை’ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு என எங்கும் விளையும் தன்மை கொண்டது. அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடியான எருக்கு, பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. எருக்கு பொதுவாக காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

வடகடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்! வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

antalya bayan escort