உலகளவில், மரணத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் மாறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் சுமார் 10 மில்லியன் இறப்புகள் பதிவாகின்றன. இந்தியாவிலும், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
சாப்பிட்டுவிட்டு 2 நிமிடம் நடந்தா போதும்! கட்டுப்பாட்டுக்குள் வரும் சர்க்கரை அளவு!
உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சி செரிமானத்திற்கு உதவும் என்பது பொதுவான நம்பிக்கை. அதேநேரம், உணவுக்குப் பிறகு மேற்கொள்ளும் சிறிது நேர நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக Type – 2 நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
நீட் மாணவர் தற்கொலை! உண்மையைச் சொல்லாமல் பதற்றத்தை உருவாக்குவது அராஜகம் என பாஜக குற்றச்சாட்டு!
மாநில பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற மாணவர் மூன்று முறை நீட் தேர்வு எழுதியும், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது.
முதலமைச்சரின் அறிவிப்புகளை வரவேற்கிறோம்! முக்கிய கோரிக்கைகளும் நிறைவேறும் என்று ஐபெட்டோ நம்பிக்கை!
அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளரும் (AIFETO – ஐபெட்டோ), தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் திங்கள் கிழமையன்று (28.04.2025) ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வண்ணம் 110 விதியின் கீழ் ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். முதல் 8 அறிவிப்புகள் பணப்பயன் பெறக்கூடிய அறிவிப்புகள் ஆகும். வரவேற்று பாராட்டுகிறோம்.
எந்தக் கிழமையில் பெரும்பாலானோருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா? அதிர்ச்சியூட்டும் தகவல்..!
ஒரு காலத்தில், இதய நோய் வயதானவர்களை மட்டுமே பாதித்தது. ஆனால் தற்போது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்துடன் ஓடிக்கொண்டிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அவர்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால் இளம் வயதிலேயே அவர்களுக்கு பல உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இளம் வயதினரிடையே மாரடைப்பு அதிகமாகி வருகிறது.
மாநிலத்தில் கூட்டாட்சி..! மாவட்டங்களில் சுயாட்சியா..? குழப்பத்தில் கல்வித்துறை! கொந்தளிக்கும் ஆசிரியர் சங்கங்கள்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு அன்றாடம் அளித்துவரும் பேட்டிகள் தெளிந்த உள்ளத்திலிருந்து வரும் கருத்து பிரதிபலிப்பாக அமையவில்லை என்று தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சித்துள்ளது.
