மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவித்ததால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறோம்! ஐந்தே மாதங்களில் மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளோம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
“கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு காப்பாற்றுகிறது என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்றுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இரவில் பசி எடுத்தால் சுகர் பேஷன்ட்டுகள் எதைச் சாப்பிடலாம்? இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத ஸ்நாக்ஸ் பட்டியல்!
இரவு உணவை எவ்வளவு சீக்கிரம் சாப்பிடுகிறோமோ அவ்வளவு நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சீக்கிரம் சாப்பிடுவதால் சிலருக்கு உறங்கும் நேரத்திலோ அல்லது முன் இரவிலோ பசி எடுக்கலாம். இதற்காக எதையாவது சாப்பிட்டுவிட்டால் உடனடியாகத் தூங்க முடியாது. இரவு உணவுக்குப்பின் எதையாவது கொரித்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.
ஜாஃபர் சாதிக் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு பாடநூல் கழக ஒப்பந்ததாரருக்கும் தொடர்பு! ED விசாரணையில் அம்பலம்! சிக்கலில் பள்ளிக்கல்வி அமைச்சர்!
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், சாதிக் மற்றும் அவரது சகோதரர் சலீம் உள்பட 11 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
உடல் சூட்டை குறைப்பது எப்படி? How To Reduce Body Heat Naturally?
உடல் சூடு என்பது அனைவருக்குமே ஏற்படுவதுதான். வெப்பமான காலநிலை, அதிகப்படியான உடல் உழைப்பு அல்லது சில உணவுகள் உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யலாம். உடல் சூட்டைத் தணிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.
மழைக்கு நடுவே ஆசிரியர்களுக்கு பயிற்சி! ஆதிக்கம் செலுத்தும் தஞ்சை மாவட்ட ஆட்சியர்! கலெக்டர்கள் வசமாகிவிட்டதா கல்வித்துறை? முதலமைச்சருக்கு ஐபெட்டோ கடிதம்!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டு வெள்ள பாதிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். பெருமிதம் கொள்கிறோம்.
இனிப்பு எப்போது சாப்பிட வேண்டும்? சாப்பிடுவதற்கு முன்பா, பிறகா? Sugar and Digestion!
பொதுவாக, மக்கள் விருந்துக்குப் போகும்போது சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், பழங்கள், ஸ்வீட் போன்றவை சாப்பிடுவார்கள். இது செரிமானத்திற்கு உதவுவதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?
