அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் மின்னணு வணிக நிறுவனமான ‘அமேசான்’ நிறுவனத்தை, ‘கிழக்கிந்திய கம்பெனியின் வெர்ஷன் 2.0’, மதம் மாற்றுவதுதான் அதன் நோக்கம் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாடியுள்ளது.
கட்சி மாறப்போவதாக வெளியான தகவல் தவறு! அரசியல் உள்நோக்கத்துடன் செய்தி பரப்பப்படுவதாக அமைச்சர் நமசிவாயம் விளக்கம்!
காங்கிரஸில் இருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணையப்போகவதாக வெளியான செய்தி தவறு என்று அமைச்சர் நமசிவாயம் கூறியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் செய்தி பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குழப்பத்தில் கல்வித்துறை! 11-ம் வகுப்புக்காக பள்ளிகள் திறக்கும்போது, 12-வது பொதுத்தேர்வை நடத்தாது ஏன்?
9-ம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து, 11-ம் வகுப்பு சேர்க்கையை நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கும்போது, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் விட்டது ஏன்? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஏன் தினமும் சீரகம்-மஞ்சள் பானத்துடன் உங்களது நாளை தொடங்க வேண்டும்..? இந்த நன்மைகளை தெரிஞ்சிக்காம இருக்காதீங்க..!
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆரோக்கியமான பானங்களை அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அவ்வாறு தினமும் காலை மஞ்சள் – சீரகம் கலந்த நீரை உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
கோவாக்சின் தடுப்பூசி விலையும் அதிகரிப்பு! தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 ஆக நிர்ணயம்!
கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பிற நோய்களுக்கான தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கு இந்த விலை உயர்வு அவசியம் என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியிருக்கிறது.
சுட்டெரிக்கும் வெயில்! வீட்டில் ஏசி இருக்கிறதா? பராமரிப்புக்கான முழுமையான வழிகாட்டுதல்!
ஏ.சி இல்லாமல் இருக்க முடியுமா? அதுவும் கொளுத்தும் வெயிலில், என்று ஏ.சி வாங்குபவர்கள், அதை பராமரிக்கத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஏசி பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
நீங்கள் வாங்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? உணவு பாதுகாப்புத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
கேனில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் மட்டுமே வழக்கத்தில் இருந்த இந்தப் பயன்பாடு, கிராமங்களிலும் அடர்த்தியாக ஊடுருவியுள்ளது.
