காலையில் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல்மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கர் கொண்டு அட்டகாசமான சுவையில் மொமொறுவென்று சூப்பரான தோசை செய்யலாம். இது ரவா தோசை போன்று நன்கு சுவையாக இருக்கும். முக்கியமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமானது.
புதுச்சேரியில், உச்ச கட்ட குழப்பத்தில் பாஜக கூட்டணி! சொந்த செல்வாக்கால் முன்னேறும் திமுக – காங்கிரஸ் வேட்பாளர்கள்!
புதுச்சேரியில் பாஜக – அதிமுக கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்தக் கூட்டணி வேட்பாளர்கள் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
இளையராஜாவை விமர்சிப்பதுதான் ஜனநாயகமா? திமுக விரும்பாத கருத்தை தெரிவித்தால் அவமானப்படுத்துவதா என பாஜக கேள்வி?
பிரதமர் மோடியை அம்பேதக்ருடன் ஒப்பிட்ட விவகாரத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இளையராஜாவுக்கு ஆதரவு அளித்துள்ளார். இளையராஜாவை விமர்சிப்போருக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பல் கூச்சத்தால் எதுவுமே சாப்பிட முடியவில்லையா? விடுபட உதவும் டாப் சிம்பிள் டிப்ஸ்! Tooth Sensitivity Relief!
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக பல் கூச்சம் இருக்கிறது. ஈறுகளில் பிரச்சனை இருந்தாலும் பல்கூச்சம் வரலாம், சிலருக்கு வைட்டமின் குறைபாடு இருந்தாலும் பற் கூச்சம் வரலாம். பற்களுக்கு ப்ளீச்சிங் செய்தாலும் கூச்ச உணர்வு வரலாம். சிலருக்கு மழைக்காலங்களில் பற்களில் கூச்சம் வரலாம். மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடும்போதும் பற்களில் கூச்சம் வரும்.
சுட்டெரிக்கும் வெயில்! வீட்டில் ஏசி இருக்கிறதா? பராமரிப்புக்கான முழுமையான வழிகாட்டுதல்!
ஏ.சி இல்லாமல் இருக்க முடியுமா? அதுவும் கொளுத்தும் வெயிலில், என்று ஏ.சி வாங்குபவர்கள், அதை பராமரிக்கத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஏசி பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
இந்தியாவின் தேசிய ஸ்வீட் எது தெரியுமா? பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்!
நாட்டின் தேசிய விளையாட்டு, தேசிய விலங்கு, தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய மலர் எது என்று நமக்கு தெரியும். ஆனால் நமது நாட்டுக்கு என்று தேசிய இனிப்பு உள்ளது பற்றி நம்மில் எத்தனை பேருக்கும் தெரியும்? இந்தியாவில் பண்டிகைளுக்கும் திருவிழாக்களுக்கும் எப்போதுமே பஞ்சமே இல்லை, இவற்றில் இனிப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. பல வகையான இனிப்பு வகைகள் இருந்தாலும், நமது நாட்டிற்கு என தேசிய இனிப்பு உள்ளது.
