Tuesday, February 17, 2026
Home Blog Page 305

ஐடி ஊழியர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகள்! ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறிஞ்சும் ஐ.டி. நிறுவனங்கள்! Vels Exclusive!

4.20 Minutes Read : இந்தியா முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இவர்களில் 90% பேர் அதிக ஊதியத்துக்காக ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியைத் தொலைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

காவல்துறையினருக்கு தமிழக அரசு துரோகம் செய்கிறது! போதிய ஊதியம், பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என பாமக கண்டனம்!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பிற மாநிலங்களில் வழங்கப்படுவதற்கு இணையாக தங்களின் ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக காவல் துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களின் எந்தக் கோரிக்கையையும் தமிழக அரசு இதுவரை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது.

50,000 மாணவர்கள் தேர்வெழுத வராதது திட்டமிட்ட சதி! நவீனத் தீண்டாமையைப் புகுத்தும் பாடத்திட்டங்கள், தேர்வுமுறைகள்! சிறப்புக் கட்டுரை!

4.25 mts Read : பிளஸ் 2  அரசுப் பொதுத் தேர்வுகளில் சுமார் 50,000 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை! இந்த அதிர்ச்சிகர தகவலின் பின் இருக்கும் உண்மைகளை பார்க்கவோ, உணரவோ அதிகார மையத்தில் இருப்பவர்கள் விரும்புவதில்லை! இதற்கு பல சமூக, பொருளாதாரக் காரணங்கள்  இருந்தாலும், இது ஒரு திட்டமிட்ட சதியாகவே தோன்றுகிறது.

போதைப்பொருளால் சீரழியும் மாணவர்கள்! கஞ்சா வேட்டையைத் தடுக்கும் அதிகார வர்க்கம்!ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

இதுதொடர்பாக இன்று அவர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில். “இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் போதைபொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களிடமும், காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் விடியா அரசின் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன.

மாணவர் சமுதாயத்திடம் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்! சுய விளம்பர ஆட்சியும், போட்டோ ஷூட் காட்சியும்! அதிமுக செயற்குழுவின் 16 தீர்மானங்கள்!

அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (மே 2) நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்:

துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை அறிந்துள்ளார் சசிகலா!  டிடிவி தினகரன் மீது திவாகரன் பகிரங்க குற்றச்சாட்டு!

சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து பின்வாங்கியதைப் போலத்தான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்ற முடிவை சசிகலா அறிவித்துள்ளார் என அவரது சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை சசிகலா அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

antalya bayan escort