Tuesday, February 17, 2026
Home Blog Page 310

செங்கோட்டையன் முடிவால் பின்னடைவா? OPS, தினகரன் கூட்டால் அதிமுக-வுக்கு ஆபத்தா? செம்மலை கொடுத்த பகீர் பதில்!

எந்தக் கட்சிக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிக்க முடியாது என்று அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை கூறியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்துள்ள நேர்க்காணல்.

ஆழ்ந்த உறக்கத்தில் கல்வித்துறை! அவமதிக்கப்படும் ஆசிரியர்கள்? பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்தால் கொந்தளிப்பு!

“ஆசிரியர்கள் வேலையே பார்க்க வேண்டாம் என நினைப்பார்கள், அதற்குத் துறை என்ன செய்ய முடியும்?” என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி கூறியிருப்பது, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Guru Peyarchi 2025: மேஷம் முதல் மிதுனம் வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 1.

இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

விநாயகர் ஏன் யானைமுகத்தான் ஆனார்? தமிழ்நாட்டுக்கு வந்த முதல் விநாயகர் யார்? சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?

4.00 Minute(s) Read : சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயசக்திகளை அழித்து, அவர்தம் வினைகளை நீக்கி, அருள் தரும் விநாயகப்பெருமானை, ஆவணி மாத சதுர்த்தி அன்று இவ்வுலகோர் உய்ய, சிவபெருமான் அருளிய நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகையே “விநாயகர் சதுர்த்தி”ஆகும்.

மாநில உரிமைகளை தாரைவார்க்கும் திமுக அரசு! கேரளாவுக்கு சாதகமாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பெரும் துரோகம்!

மத்திய அரசின் எதிர்ப்பினிடையே தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தும் திமுக அரசு, தற்போது அந்த உரிமைகளில் சிலவற்றை கேரளாவிற்கு விட்டுக்கொடுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளில் கேரளா தடைகள் ஏற்படுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாடு நீர்வளத் துறை (WRD) கூடுதல் தலைமை செயலாளர் க. மணிவாசன், கேரளா விதித்த நிபந்தனைகளின் கீழ் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு மேற்கொள்ளும் என கடந்த 13ந் தேதி அறிவித்துள்ளார். கேரளாவின் சிறு நீர்ப்பாசனத் துறையின் பொறியாளர் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்வார் என்பது முக்கிய நிபந்தனையாக உள்ளது.

இந்தியாவுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் வழங்கும் ரஷ்யா! மோடியின் நகர்வு நுட்பமானது என சந்தை வல்லுநர்கள் பாராட்டு!

இந்தியாவுக்கு முதல் தரமான கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது. கச்சா எண்ணெய்க்கான தொகையை டாலர்களில் இல்லாமல், ரூபிள் – ரூபாயில் பரிவர்த்தனை செய்யவும் தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது.

திமுக தலைமைக்கு மன வியாதி! சேகர் பாபு கோயில் முன்னால்..! திருமாவளவனுக்கு இலவச கண் சிகிச்சை! அண்ணாலை அதிரடி!

திருவாரூர் தெற்கு ரத வீதியை கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து, திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து பாஜக சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

antalya bayan escort