Monday, February 16, 2026
Home Blog Page 321

மாணவர்களுக்கான சைக்கிள் கொள்முதலில் மெகா ஊழல்! முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை! Bicycle Scam!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 10,32,592 சைக்கிள்களை வாங்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. மாணவர்களுக்கான சைக்கிள் விலை – ரூ. 5,279/- மற்றும் மாணவிகளுக்காக வாங்கப்படும் சைக்கிள் விலை – ரூ. 5092/-

காணாமல் போன காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சடலமாக மீட்பு! மரண வாக்குமூலத்தில் முக்கிய வி.வி.ஐ.பி.க்களின் பெயர்!

நான்கு நாள்களாகக் காணாமல் போயிருந்த காங்கிரஸின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp மூலமாக வரும் மோசடி அழைப்புகளை கண்டறியும் Truecaller! இன்ஸ்டால் செய்வது எப்படி?

இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வரும் மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பத்தை ட்ரூகாலர் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

மகாகவியின் 140-வது பிறந்தநாள்! மீசையை முறுக்கு, ஆசைகளை நறுக்கு! பாரதியின் முறுக்கு மீசை பின்னணி!

3.30 minutes Read: எட்டயபுரத்தில் தன் தந்தையோடு வசித்த போது, சிறுவன் பாரதி, குடுமி வைத்திருந்தார்; தந்தை சின்னச்சாமி ஐயர் காலமான பின்பு, அத்தை குப்பம்மாளுடன், பாரதியும் காசிக்குச் சென்றார். காசி ஹனுமந்த கட்டம் சிவமடத்தில், பாரதி, தனது அத்தை, அவளுடைய கணவர் ஸ்ரீ கிருஷ்ண சிவனுடன் வசித்து வந்தார்.

மழை இன்றும் பெய்தால் ஐபிஎல் கோப்பை யாருக்கு? அதிர்ச்சியில் தோனி ரசிகர்கள்!

16-வது ஐ.பி.எல். தொடரின் இறுதி ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும், ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.

மலிவு விலையில் ஜியோ ஸ்மார்ட் ஃபோன்! செப்டம்பர் 10-ல் விற்பனைக்கு வரும் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!

மலிவு விலை ஜியோ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

கொண்டைக்கடலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நமது ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் நம் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கிறது. சர்க்கரை நோய் இரத்த அழுத்தப் பிரச்சனைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். உணவுப் பழக்கம் என்பது இதுபோன்ற நோய் பரவலுக்கு பிரதான காரணமாக இருக்கிறது. இரத்த அழுத்தம் என்பது ஒரு நபருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

antalya bayan escort