புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலியார்பேட்டை தொகுதி வேட்பாளராக கலாம் சேவை மைய நிறுவனரும், வழக்கறிஞருமான சம்பத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
🌧️ ரெட் அலெர்ட்: இன்று 8 மாவட்டங்களில் மிக அதிக கனமழை! புயல் சின்னம் வலுப்பெறுகிறது – உங்கள் மாவட்டத்தில் மழையா?
தமிழகத்தில் இன்று (அக் 21) 8 மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
அவுட் சோர்சிங் மூலம் ஓட்டுநர்கள் நியமனம்!“ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீசஸ்” என்ற நிறுவனம் மூலம் தேர்வு! படிப்படியாக தனியார்மயமாகிறதா அரசு போக்குவரத்துக்கழகம்?
சென்னையைத் தொடர்ந்து, அரசின் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் தனியார் ஓட்டுநர்களை நியமிக்கும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதன்படி, சென்னை, கும்பகோணம், திருச்சி உள்பட 12 பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 400 ஒப்பந்த ஒட்டுநர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
பிஜேபியை மிரட்டும் எல் நினோ! தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காலநிலை மாற்றம்!
இந்தியாவின் 80 சதவீதம் பகுதிகள் தென்மேற்கு பருவமழையைத்தான் நம்பி இருக்கிறது. இந்த ஆண்டு, எல்-நினோ நிகழ்வால் இந்தியாவில் இயல்பை விட குறைவான பருவமழை பெய்யும் என கணிக்கப்படுகிறது.
முகம் பளீச்சின்னு ஆகனுமா? கடலை மாவு இருக்க கவலை ஏன்…?
கடலை மாவு பயன்படுத்தி அழகுக் குறிப்பு. கடலைமாவுடன் சில பொருட்களையும் சேர்த்து ஃபேஸ் போக் போட்டால் பார்லரேபோக வேண்டாம். முகம் பளபளக்கும்.
மத்திய அரசின் ஆசிரியர் விரோதப் போக்கு கண்டிப்புக்கு உரியது! தேசிய விருதை குறைத்ததன் பின்னணி என்ன என ஐபெட்டோ கேள்வி?
ஐபெட்டோ (AIFETO) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, மத்திய அரசின் கல்விக்கொள்கை மற்றும் ஆசிரியர் விருதுகள் தொடர்பாகப் பல முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மக்களின் கண்ணீரைத் துடைக்கப்போகும் எழுச்சிப் பயணம் – மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க நெடும்பயணம் புறப்படுகிறார் EPS!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொற்காலத்தை மீண்டும் படைத்திட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் தூய வழியில் ஆட்சி செய்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜுலை 7ந் தேதி திங்கள் கிழமை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற நெடும் பயணத்தைத் தொடங்குகிறார்.
