புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர் அஸ்வினிகுமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் வழக்கமான மாறுதல் தான் இது என்று சொல்லப்பட்டாலும், அரசியல் பின்னணியும் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதயம் நலமுடன் இருக்க இதை குடிக்க மறக்காதீர்கள் – உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்கும் சிறந்த பானங்கள்!
இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. நாம் தினசரி குடிக்கும் பானங்கள் இதயத்தின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தண்ணீர் முதல் பச்சை தேயிலை வரை, மாதுளை ஜூஸ் முதல் ஓட்ஸ் பால் வரை — இந்த பானங்கள் உங்கள் இருதய நலனுக்குச் சிறந்த துணையாக இருக்கக்கூடியவை.
பயம் நீக்கும் ஞானமலை முருகன்! 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலில் குருவின் அம்சமாக அருள்பாலிக்கும் ஞானபண்டிதன்!
ஞானம் பெறாதவரின் கல்வியறிவுகூட பொருளற்றதாகிப் போய்விடும். ஈட்டிய பொருளை நல்லவழியில் செலவிடவும், ஞானத்தைப் பெறவும் குரு ஒருவரின் அருள் நமக்குத் தேவை. எல்லோருக்குமே குரு கிடைப்பது சாத்தியமில்லை என்ற சூழலில், அத்தனை உயிர்களுக்கும் ஞான வடிவமாக – ஞானகுருவாகக் காட்சியளிப்பவன் அந்த ஞானபண்டிதன் முருகப்பெருமான். ஞான மூர்த்தியான முருகப்பெருமான் குடிகொண்ட ஒரு மலையே ஞான வடிவில் அமைந்துள்ளது. அதன் காரணமாகவே அந்த மலை `ஞானமலை’ என்றே போற்றப்படுகிறது.
சுகர் பேஷன்ட் சாப்பிடவே கூடாத, சாப்பிட வேண்டிய பழங்களின் லிஸ்ட்! Fruits to Eat and Avoid for Diabetics: A Simple Guide!
சில உணவுகளை சாப்பிடுவதும், தவிர்ப்பதும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு அவசியம். உடலை ஆரோக்கியமாக பராமரிக்க எப்போதுமே சத்தான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கு நம்முடைய வழக்கமான டயட்டில் ஃபிரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், உலர் பழங்கள், பால் போன்ற பல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தொடர்ந்து சேர்த்து கொள்ள வேண்டும்.
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பீங்களா? உடனே நிறுத்துங்க! இல்லைன்னா, இந்த பாதிப்புகள் எல்லாம் வரும்..!
முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்தவுடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடும். தண்ணீர் குடித்த பிறகுதான் நிற்கும். ஆனால், ‘சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது’ என்பது பலரின் அறிவுரை. இப்படி கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
கரூரை கலக்கும் மர அரசியல்! முகம் சுளிக்கும் சூழலியல் ஆர்வலர்கள்! சாலையோர மரங்களை காப்பாற்ற கோரிக்கை!
சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரால், கரூரில் சாலை ஓரத்தில் நடப்பட்ட மரங்கள் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, அதைச் சுற்றி தார் சாலை அமைத்து, மரங்களை அழிக்க திமுக அரசு நிர்வாகம் சதிசெய்வதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரிப்பு! அமெரிக்க நிறுவன ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நெட்வொர்க் கன்டேஜியன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Network Contagion Research Institute) இந்துக்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
