Sunday, February 15, 2026
Home Blog Page 345

பரந்தூரில் விமான நிலையம்! பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு!

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்” கீழ், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அத்திட்டத்தினால் ஏற்படும் சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment), சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment), ஆகிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் கருத்தறிந்து, அவர்களின் அனுமதி பெற்ற பின்பே நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.

புகைப்பிடிப்பதை நிறுத்த முடியலையா..? இந்த ஈஸி டிப்ஸை ஃபாலோ செய்து பாருங்க..!

புகைப்பிடிப்பதை வெற்றிகரமாக நிறுத்துவதற்கான அடித்தளம் உங்கள் மன உறுதியில் தான் உள்ளது. புகைப்பிடித்தல் தீங்கு விளைவிக்கும் என்பதை ஏற்றுக்கொள்வது முக்கியம். சிகரெட் அல்லது பீடி பிடிப்பதை நிறுத்துவது என்ற முடிவை எடுத்தவுடன், அதில் உறுதியாக இருங்கள், இந்த பயணத்தை ஏன் தொடங்கினீர்கள் என்பதை நீங்களே நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். இது புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர உதவும்.

புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தும் அதிகாரிகள்! தனியார் பள்ளிகளை மட்டும் அரவணைக்கிறதா கல்வித்துறை?

இது தொடர்பாக தமிழக ஆசிரியர கூட்டணி மூத்த தலைவரும், ஐபெட்ட தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எண்ணும் எழுத்தும் பயிலும் 1,2,3 வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரையில் செயலி வழியாக வளரறி மதிப்பீடு தேர்வு நடைபெற்று வருகிறது.

அதிகம் உப்பு சாப்பிட்டா..? உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை ரிப்போர்ட்!

அதிகப்படியான சோடியம் உட்கொள்வது இறப்பு மற்றும் நோய்க்கான முக்கிய பங்கு வகிக்கிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. சோடியம் உட்கொள்வதை மக்கள் குறைப்பது பற்றிய அதன் முதல் அறிக்கையில் WHO இவ்வாறு கூறியுள்ளது.

ஆம்பூரில் பற்றி எரிந்த காலணி தொழிற்சாலை! ஐ.டி. ரெய்டு நடந்த நிலையில் நேரிட்ட விபத்தால் சர்ச்சை!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் உள்ள ஃபரிதா காலணி தொழிற்சாலை தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒற்றுமை இழந்த பிராமணர்கள்!  அந்தணன் எனக் கூறவே அசிங்கப்படும் அவலம்! பாகம் – 2

பெரியாரிய, அம்பேத்கரிய, கம்யூனிஸ சித்தாந்தவாதிகளால், பிராமணர்கள் ஒடுக்கப்படுவது ஒருபுறம் என்றால், தற்போதுள்ள 90% பிராமணர்கள், அடையாளத்தை, ஒற்றுமையை, ஆச்சாரத்தை ஒதுக்கிவிட்டு தனிமைப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரீநகரில் வான்வழி போர்! பாகிஸ்தான் தொடர் தாக்குதல் – இந்தியாவின் கடுமையான பதிலடி!

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக, “ஆபரேஷன் புன்யன் அல்-மர்சூஸ்” என்ற பெயரில் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. இது “அசைக்க முடியாத அரண்” என்ற அர்த்தத்தை கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் தாக்குதலை தொடர முடிவு எடுத்திருப்பது உறுதியாகியுள்ளதால், எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

antalya bayan escort