உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி (இயற்பெயர் – தெய்வசிகாமணி, த/பெ கந்தசாமி), வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். இந்த இலாகா மாற்றத்தின் பின்னணியில் ஆளுநர் ஆர்.என். ரவியின் கை ஓங்கி இருந்ததாக ராஜ்பவன் வட்டாரங்கள் உறுதியாகக் கூறுகின்றன.
எழுவர் விடுதலை! அம்பலமாகும் திமுக கபட நாடகம்! 2014-ல் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்ட கருணாநிதி!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடுமாறு ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவர்களது விடுதலையை தடுத்ததே திமுக–தானே, தேர்தலுக்காக ஸ்டாலின் கபட நாடகம் ஆடுவது தெரியாதா? என தமிழ் உணர்வாளர்கள் கொந்தளிக்கின்றனர்.
கோவாக்சின் 3-ம் கட்ட சோதனை முடிவு வெளியீடு! 81% பலன் அளிப்பதாக அறிவிப்பு! மரபணு மாற்ற வைரசையும் அழிக்கும் வல்லமை!
கோவிட்-19 பெருந்தொற்றை தடுப்பதற்கான கோவாக்சின் தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனையில் 81% செயல்திறன் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை அழிக்கும் திறனும் கோவாக்சினுக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.
போராடிய ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது! பயத்தில் கதறிய குழந்தைகள்! தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்!
அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த ஆசிரியர்கள் இன்று (அக்டோபர் 5) அதிகாலை கைது செய்யப்பட்டனர். ஏழு நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மேலாக அனுமதி வழங்க முடியாது என்று கூறி, காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நீங்க Hard Worker or Smart Worker? வெற்றிக்கான சிம்பிள் டிப்ஸ்! இனி எல்லாமே சக்ஸஸ்தான்!
வெற்றி என்பது பின்னடைவு, தன்னம்பிக்கை மற்றும் புதுமை ஆகியவற்றை சார்ந்தே உள்ளது. வெற்றிகரமான தனிநபர்கள் ரிஸ்க் எடுப்பதன் மூலமும், தங்கள் திறன்களில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருப்பதன் வாயிலாகவும், வழக்கமான விதிமுறைகளுக்கு வெளியே தொடர்ந்து சிந்திப்பதன் மூலமும் தனித்து நிற்கிறார்கள். இவைதான் சாதனைக்கான வாய்ப்புகளாகவும், அதற்கான மனநிலையையும் வளர்க்கின்றன.
மழைக்கால மாயாஜாலம்: ஃபிரிட்ஜை பாதுகாக்க உப்பு செய்யும் அதிசயம்! அசர வைக்கும் பயன்கள்!
மழைக்காலம் வந்தாலே மனதிற்கு ஒரு குதூகலம்தான்! சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நிவாரணம் அளிக்கும் அதேவேளையில், சில புதிய சவால்களையும் இது கொண்டு வருகிறது. குறிப்பாக, மழைக்காலத்தில் அதிகரிக்கும் ஈரப்பதம், நமது வீட்டில் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களையும், குறிப்பாக குளிர்சாதனப் பெட்டியையும் சற்றுக் கடுமையாகவே பாதிக்கிறது.
