Sunday, February 15, 2026
Home Blog Page 39

ஐயப்ப பக்தர்களின் காவலர் கருப்பண்ணசாமி பற்றித் தெரியுமா? கருப்பசாமியின் அவதாரம், அவரது குடும்பம் பற்றிய சுவாரஸ்ய தகவல்!

2.40 Mins Read : மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. வால்மீகி தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர்கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது ராமாயணத் தகவல். அதேநேரம், ஸ்ரீவீரபத்திரருக்கும் – சண்டிக்கும் பிறந்த குழந்தையே கருப்பசாமி என்றும் சொல்லுகிறார்கள். அருள்மிகு கருப்பசாமி காவல்தெய்வமாக போற்றப்படுகிறார். இவரே கருப்பண்ணசாமியாகவும் அறியப்படுகிறார்.

கல்வி அமைச்சர் – இயக்குநர் அதிகார மோதல் உச்சம்! அமைச்சர் உத்தரவை மீறி ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு உத்தரவு! கல்வித்துறையில் பெரும் குழப்பம் – ஐபெட்டோ கண்டனம்!

தமிழகப் பள்ளிக்கல்வித்துறையில் தற்போது நடந்துவரும் நிர்வாகக் குளறுபடிகள், ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் மீதும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிறகும், துறையின் இயக்குநர் அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது, “அமைச்சரின் அதிகாரத்திற்கு என்ன ஆனது?” என்ற கேள்வியை உரக்க எழுப்பியுள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்! அச்சுறுத்தும் ‘வெட் பல்ப் வெப்பநிலை’! மனிதர்கள் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக தொடருகிறது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பல நகரங்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி வருகிறது. கத்தரி வெயிலின் தாக்கம் முடிந்த பிறகும் சென்னை போன்ற நகரங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை உணர முடிகிறது.

சனிக்கிழமைகளில் அசைவ உணவு சாப்பிடக்கூடாது..! ஏன் தெரியுமா..? Saturday Non-Veg Fast!

அசைவ உணவுகளை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு, சனிக்கிழமைகளில் ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான பதிலைப் பார்க்கலாம். நமது உடலுக்குத் தேவையான புரதச் சத்துகள் அசைவ உணவுகளில் தான் எளிதாகக் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 0.83 கிராம் புரதம் நமக்குத் தேவைப்படும். அதாவது ஒருவர் 65 கிலோ எடை கொண்டவராக இருந்தால் அவருக்கு 54 கிராம் புரதம் தேவைப்படும். இது அசைவ உணவு மூலமும் கிடைக்கும்.

நீரிழிவுநோய் – சுக்கு என்ன தொடர்பு? வெறும் வயிற்றில் சுக்குத்தண்ணீர் குடிப்பதால்..! Benefits of Dry Ginger!

தவறான மற்றும் மோசமான உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மரபியல் போன்ற பல காரணிகளால் நீரிழிவு நோய் உருவாகிறது. இது, வளர்சிதை மாற்ற கபம் வகையைச் சார்ந்த நோயாகக் கருதப்படுகிறது. செரிமான குறைபாடு காரணமாக அஜீரன கோளாறுகளால் கணையத்தில் சர்க்கரை அதிகரித்து நோயை ஏற்படுத்துகிறது.

மார்ச்-1 முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! இணை நோய் உள்ளவர்களுக்கும் செலுத்த முடிவு!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 60 வயதைக் கடந்தவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணை பற்றி மலையாள ஊடகங்கள் மீண்டும் விஷமப்பிரச்சாரம்! கருணைக்கொலை செய்யுமாறு விவசாயிகள் கதறல்!

வட மாநிலங்களில் கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை, தமிழக கேரள எல்லையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால், முல்லைப் பெரியாறை நம்பி இருக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மிகப்பெரிய வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

antalya bayan escort