Sunday, February 15, 2026
Home Blog Page 41

சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பீங்களா? உடனே நிறுத்துங்க! இல்லைன்னா, இந்த பாதிப்புகள் எல்லாம் வரும்..!

முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்தவுடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடும். தண்ணீர் குடித்த பிறகுதான் நிற்கும். ஆனால், ‘சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது’ என்பது பலரின் அறிவுரை. இப்படி கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

கத்திரிக்காயின் பிரமிப்பூட்டும் நன்மைகள்! தவிர்க்கவே கூடாத பட்டியலில் பிரிஞ்சாலுக்கு முக்கிய இடம்!

கத்திரிக்காய் வைட்டமின், மினரல் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை கொண்டது. குழந்தைகளின் எலும்பு வலுவாக இருக்க கத்திரிக்காய் சாப்பிடுவது அவசியம்.

ரூ.40,000-க்கு குறைந்த விலையில் ஐபோன் 12! அதிரடி ஆஃபருக்கு தயாராக உள்ள அமேசான், பிளிப் கார்ட்!

அதிவிரைவில் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ஐபோன் 12 மாடலை விற்பனை செய்ய உள்ளது.

உச்சம் பெறும் பிராமண வெறுப்பு அரசியல்! பார்ப்பனர்களுக்கு எதிராக அதிகரிக்கும் ஊடகத் தீவிரவாதத் தாக்குதல்! பாகம்-1

தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு எதிராக பரவலாக இருந்து வந்த வெறுப்பு அரசியல் அதிகரித்துவிட்டது. பெரும்பாலான பெரு ஊடகங்களும் பிராமண சமூகத்துக்கு எதிரான வெறுப்புணர்வை விதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கோவை கலவரத்திற்கு கருணாநிதியை பொறுப்பேற்க சொல்ல முடியுமா? வானதி சீனிவாசன் கேள்வி!

பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செவ்வாய்க் கிழமை அறிக்கை வெளியிட்டார். அதில், “குஜராத் கலவரத்தில், அப்போதைய முதல்வர் மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு விசாரணை குழுவின் முடிவை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

“தொழில் முதலீடு குறித்து திமுக அரசு கூறும் தகவல்கள் அனைத்தும் அப்பட்டமான பொய்” – பா.ம.க. ஆவணம் வெளியீடு!

பா.ம.க. தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ், தி.மு.க. அரசின் தொழில் முதலீடுகள் பொய்யானவை என்பதைக் குறிக்கும் ஆவணப் புத்தகம் ஒன்றை இன்று சென்னையில் வெளியிட்டார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பா.ம.க. இதுவரை வெளியிட்ட 57 ஆவணங்களின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.

தமிழகத்தில் பல முதல்வர்கள் உள்ளனர்! திமுகவின் கைக்கூலி ஓபிஎஸ்! ஈபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு!

திமுகவின் கைக்கூலியாக பன்னீர்செல்வம் செயல்படுகிறார். எங்களின் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்” என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

antalya bayan escort