இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி அபாரமாகக் கைப்பற்றிய நிலையில், கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்று சூர்யகுமார் யாதவ் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு! சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
தென்னாட்டு ஜான்சிராணி அஞ்சலை அம்மாள் நினைவேந்தல் கூட்டம்! ராஜா வாசுதேவனின் புத்தகம் வெளியீடு!
சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் 60-வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ‘அஞ்சலை அம்மாள்’ புத்தகம் எழுதிய, ஊடக ஜாம்பவானும், எழுத்தாளருமான ராஜா வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வெரிகோஸ் வெயின், இரத்தக் கட்டிகளுக்கு இயற்கை தீர்வு – நிவாரணம் தரும் சக்தி வாய்ந்த ஜின்கோ பிலோபா மூலிகை!
இயற்கை என்பது நம் வாழ்வின் அடிப்படை. நம் முன்னோர்கள் மரங்கள், இலைகள், வேர்கள் போன்றவை மனித உடலுக்கு எப்படி நன்மை தரும் என்று ஆராய்ந்து, சித்த மருத்துவத்தில் பல தீர்வுகளை உருவாக்கினர். இப்போது, நவீன அறிவியல் உலகமும், நம் பாரம்பரிய அறிவை மீண்டும் கண்டுபிடித்து, அதன் பயன்களை உறுதி செய்கிறது.
வைகோ துரோகி! இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது! துரைமுருகன் ஆவேசம்!
வைகோ போன்ற துரோகிகளை இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குடியரசுத் தலைவர் எதற்காக வருகிறார்? நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு விழாவிற்கா? கருணாநிதி உருவப்படத் திறப்புக்கா?
ஆகஸ்ட் 2-ந் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருவது, சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கா, நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு விழாவிற்கா? என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
முழு ஊரடங்கின் பலன் திருப்தியாக இல்லை! மேலும் நீட்டிக்கப்படலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூசகம்!
எந்தவித தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது, ஆனாலும் இது திருப்தியாக இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
