Monday, February 16, 2026
Home Blog Page 45

ஆனியன் ரைத்தா சாப்பிடவே கூடாதா..? தயிருடன் இந்த 10 உணவுகளை சாப்பிடவே சாப்பிடாதீங்க..!

தயிர் கிட்டத்தட்ட அனைவராலும் உட்கொள்ளப்படுகிறது. மேலும் சிலர் இது பாலை விட உயர்ந்தது என்று கூட நம்புகிறார்கள். தயிர் இயற்கையிலேயே, அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள். கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி 12, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் தயிரில் மிக அதிகளவில் உள்ளன. இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

மின்வெட்டுக்குக் காரணம் என்ன? அரசுக்கு முன்யோசனை இல்லையா? என்ன சொல்கிறார் எடப்பாடி?

மின்வெட்டு தொடர்பாக சட்டசபையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசினார்.

பி.ஆர். ஏஜென்சிகள் மூலம் அணிக்கு தேர்வாகும் வீரர்கள்..! திறமைக்கு மரியாதை இல்லை என பரபரப்பை பற்ற வைத்த ஹர்ஷா போக்ளே!

இந்திய கிரிக்கெட் அணித்தேர்வைத் தீர்மானிப்பவர்கள் வீரர்களின் பி.ஆர் நிறுவனங்கள்தான் என்று (Public Relations Agencies) குற்றம்சாட்டியுள்ள மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, வீரர்கள் இத்தகைய ‘லாபி’யின் மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.

காலனி ஆதிக்கத்தின் முதல் பக்கமாக இருக்கும் வந்தவாசி போர்! ஆங்கிலேயர்களுக்கு இந்தியா அடிமைப்பட நேர்ந்த வரலாறு!

இந்திய காலனி வரலாற்றை எழுதிய நாள் 1760 ஜனவரி 22 என்பது யாராலும் மறுக்க முடியாது. 265 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் தமிழ்நாட்டின் தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆங்கிலேய படைகளுக்கும், பிரெஞ்சு படைகளுக்கும் இடையே நடந்த வந்தவாசி போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதால், அடுத்த 187 ஆண்டுகள் நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டே கிடக்க வேண்டிய அவல நிலைக்கு வழிவகுத்த நாள் இந்த நாள்தான். இந்தப் போரில் பிரெஞ்சு படைகள் வென்றிருந்தால் இந்திய வரலாறு வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது RBI! வீடு, வாகனக் கடன் வட்டி அதிகரிக்கும்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டம் கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில் ஆறு உறுப்பினர்களும் ஒருமனதாக வட்டி விகித உயர்வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

குழந்தையை கருவிலேயே பாதிக்கும் தந்தையின் குடிப்பழக்கம்..! எச்சரிக்கும் ஆய்வுகள்!

பெண் கருவுறும்போது, அவரது உணவுப் பழக்க வழக்கம், உடல் செயல்பாடுகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுவதே பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது. கருவில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி யாரும் கவனிப்பதில்லை. ஆனால் தந்தையின் மதுப்பழக்கம் கருவில் இருக்கும் குழந்தை மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது.

ஒரு கிராம் தேள் விஷம் ரூ.7 லட்சம்! மருந்து நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்து கோடீஸ்வரரான இளைஞர்!

0

நம்ப முடியாதுதான்! ஆனால் உண்மையை நம்பித்தானே ஆக வேண்டும். கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர், தேளைப் பிடித்து, அதன் விஷத்தை எடுத்து, கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.

antalya bayan escort