எந்தவித பிடித்தமும் மேற்கொள்ளாமல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, கம்முட்டேஷன் (Commutation – ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை ஒப்பளித்து பணம் பெற்றுக்கொள்ளுதல்) போன்ற பலன்களைக் கொண்ட பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுத் திட்டமாக UPSஐ ஒருக்காலும் ஏற்க முடியாது என்பதை ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS(AIFETO) சார்பாக மத்திய அரசுக்கு அழுத்தமாக பதிவு செய்கிறோம் என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை கூறியுள்ளார்.
14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்! நல்ல திட்டங்களை முடக்குவதாக ஈபிஎஸ் விமர்சனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர் கட்சித்தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலத்திலிருந்து இருந்து சென்னை வருவதற்காக, ஓமலூர் வழியாக, தருமபுரி சென்றார். ஓமலூர் சட்டசபை தொகுதி அதிமுக சார்பில், தீவட்டிப்பட்டியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வளவு நாளா தெரியாம போச்சே..! நிச்சய வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை அளித்ததரும் அபிஜித் முகூர்த்தம்!
அயோத்தி ஸ்ரீ ராம் லல்லா கோயில் பிராண பிரதிஷ்டை அபிஜித் முஹூர்த்தத்தில் நடத்தப்பட்டது. இந்த அபிஜித் முஹூர்த்தத்திற்கு அப்படி என்ன விசேஷம் தெரியுமா? ஒரு தேசத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு ஏன் அந்த முஹூர்த்தத்தில் நடத்தப்பட வேண்டும்?
புறவாசல் வழியாக வெற்றி பெற்றுள்ளது திமுக! அதிமுக-வினரின் வெற்றி சான்றிதழை வழங்க தேர்தல் அதிகாரிகள் மறுப்பதாக குற்றச்சாட்டு!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்றது என குற்றம் சாட்டியுள்ள அ.தி.மு.க., சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவதாகவும் கூறியுள்ளது.
சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இழக்கப்போகும் ரஜினிகாந்த்! கோடிகளில் புரள ரசிகர்களை பகடைக் காயாக பயன்படுத்தி வரும் அவலம்!
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் இல்லை என அறிவித்துள்ள ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தை, ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றியுள்ளார்.
