அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக் கொண்டிருக்கும் அதானி ஊழலில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியிருப்பது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்கள் வினா எழுப்பிய போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கிறார்.
வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா..? ஈஸியாக விரட்டும் டாப் 3 டிப்ஸ்..! Natural Cockroach Repellents!
கரப்பான் பூச்சியில் கிட்டத்தட்ட 1,300 வகைகள் உள்ளன. இவற்றில் 30 வகைகள் மட்டுமே தங்களது வாழ்வாதாரத்திற்காக மனிதர்களைச் சார்ந்து உள்ளன. மீதமுள்ளவக காடுகள் போன்ற மனிதரற்ற பகுதிகளில் காணப்படுகின்றன. பூமி பல்வேறு பேரழிவுகளைச் சந்தித்தப்போதும் கரப்பான் பூச்சி இனம் அதில் இருந்து தங்களைத் தற்காத்து வந்துள்ளன. கரப்பான் பூச்சிகள் 300-350 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் உள்ளன.
சுவையான பாலக் பன்னீர் சப்பாத்தி செய்வது எப்படி? Palak Paneer Chapati Recipe!
விதவிதமான சப்பாத்தி வகைகளில் பாலக் பன்னீர் சப்பாத்தி ரொம்பவே டேஸ்ட்டியாகவும், அனைவரும் விரும்பும் வகையிலும் இருக்கும், சுலபமாக மற்றும் வித்தியாசமான வகையில் செய்து கொடுத்து அசத்தக் கூடிய இந்த பாலக் பன்னீர் சப்பாத்தியை வீட்டிலேயே செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும்! ஏன் தெரியுமா? Cold Shower Benefits in Winter!
பொதுவாக குளிர்ந்த காலநிலையில் சூடாக இருப்பதையே பலரும் விரும்புவோம். குளிப்பதற்குக் கூட சூடான நீரில் குளிப்பதற்கே முக்கியத்துவம் அளிப்பதுண்டு. உடல் வலி மற்றும் சோர்வாக இருக்கும்போது, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது இதமாகவும், புத்துணர்வாகவும் இருக்கும்.
குக்கர் சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? மறந்தும் இந்த 6 உணவுகளை குக்கர்ல சமைச்சுடாதீங்க!
மண்பாண்டங்கள் தொடங்கி எவர்சில்வர், பித்தளை, அலுமினியம் என நாம் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் காலச்சூழலுக்கு ஏற்ப மாறிவிட்டன. இவற்றில் கால மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமாக பிரஷர் குக்கரில்தான் பெரும்பாலானோரின் வீடுகளிலும் உணவு சமைக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்! தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு! மேல்முறையீடு கூடாது என ஈபிஎஸ் வலியுறுத்தல்!
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
