பாமக-வில் அனைத்து அதிகாரமும் தனக்குத் தான் இருப்பதாகச் சொல்கிறார் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தனக்கே அதிகாரம் என்கிறார் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ். இந்த நிலையில், பாமக-வுக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து வன்னியர் சங்க தலைவரும், பாமக சட்ட திட்டங்களை வகுத்த குழுவில் இருந்தவருமான பு.தா.அருள்மொழி ‘இந்து தமிழ் திசை’க்கு நேர்க்காணல் அளித்துள்ளார்.
இந்தியர்களுக்கான ஆரோக்கியமான உணவு எது? சமைப்பதற்கு மண்பாண்டங்கள்தான் சிறந்ததா? மத்திய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு!
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், நோய்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைக் கருத்தில் கொண்டு, 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஐதராபாத்தில் இருந்து இயங்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமும் (National Institute of Nutrition (NIN)), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (Indian Council of Medical Research (ICMR) இணைந்து ‘இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களை’ திருத்தி வெளியிட்டுள்ளது.
மின் மீட்டருக்கு மாத வாடகை! மீட்டர் இடமாற்றத்துக்கு டபுள் சார்ஜ்! மின்வாரியம் அதிரடி திட்டம்!
நுகர்வோருக்கு அடுத்த அதிர்ச்சியாக வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின் மீட்டர்களுக்கு வாடகை வசூலிக்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுவரையில் மின் மீட்டர் டெபாசிட் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதற்கு மாத வாடகையாக ரூ.60 வீதம் இரண்டு மாதத்திற்கு ரூ.120 வசூலிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
ஊழலும், வாரிசு அரசியலும் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்! பிரதமர் மோடி சுதந்திர தின உரை!
நாட்டின் 76-வது சுதந்திரன தினத்தையொட்டி பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டைக்குச் சென்ற அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.
ஆளுநர் உரை ட்ரெய்லர்தான்! நீதிக்கட்சி வழியில் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது! பேரவையில் ஸ்டாலின் உரை!
தமிழினத்தை நம்மால்தான் வாழ வைக்க முடியும், வளர்ச்சி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு தி.மு.கழகத்தை தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள் என்று பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வாழும் காமராஜர் தோழர் நல்லகண்ணு! பகட்டு அரசியல் தெரியாத பண்பான தலைவரை வணங்குவோம்!
சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடமைத் தத்துவத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவருமான தோழர் நல்லகண்ணுவுக்கு இன்று 96-வது பிறந்த நாள். விலை உயர்ந்த கார்களில் வந்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களை, எளிமையின் சிகரமான நல்லகண்ணு, சிறிய புன்னகையோடு வழியனுப்பி வைக்கிறார். அவரிடம் கொடுக்க வேறு என்ன இருக்கிறது?
ராகு காலத்தில் நல்ல செயல்களைச் செய்யக்கூடாது என்பது சரியா? கேது காலம் என்றால் என்ன? #Astrology
4.00 Mins Read : நாம் எந்த ஒரு நல்ல செயலை தொடங்குவதற்கு முன்னரும் ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களை பார்த்துவிட்டுத் தான் சுபகாரியங்களை தொடங்குவோம். புனிதமாகக் கருதப்படாத காலங்களில் ஒன்றான ராகு காலம், எமகண்டம் என்றால் என்ன? ராகு காலத்தில் என்ன செய்யலாம்? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
