உண்மையிலேயே புகையிலை அச்சுறுத்தக்கூடியதா. அதன் நன்மை தீமைகள் மற்றும் உண்மைநிலை என்ன என்பதை அறிந்து கொள்வதற்குமுன், புகையிலையின் வரலாறு பற்றி தெரிந்துகொள்வோம்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2024! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? சுருக்கமான பலன்கள்!
குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். ரிஷப ராசியில் அடுத்து ஒரு வருடம் (01.05.2024 முதல் 13.04.2025 வரை) சஞ்சரிக்க உள்ள குரு பகவான் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்களை தருவார் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.
‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’-வுக்கு ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை! அரசுக்கு எதிரான வன்முறையை தூண்டிவிட திட்டம்!
‘கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்புக்கு, சில ஆண்டுகளில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது. என, கேரள நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவே இவ்வளவு தொகை வரப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பேரறிவாளன் விடுதலை! வரவேற்கும் திமுக; எதிர்க்கும் காங்கிரஸ்! போராட்டம் அறிவிப்பு!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது குடும்பம் மகிழ்ச்சி கடலில் மூழ்கி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் வரவேற்று உள்ளனர்.
திருவண்ணாமலையில், ‘வாழும் கலை’ ஆசிரமம்! தமிழகத்தின் முதல் கிளையை வரும் 23ம் தேதி திறந்து வைக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!
திருவண்ணாமலையில் ‘வாழும் கலை’ அமைப்பின் ஆசிரமம், கிரிவலப் பாதையில் சந்திர லிங்கத்தின் அருகே கோசாலை என்ற ஊரில் திறக்கப்பட உள்ளது. விழாவில் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துகொள்ள உள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இங்கு மூச்சுப் பயிற்சி, யோகா, சுதர்சன கிரியா, தியானம் மற்றும் மன அமைதி, தன்னம்பிக்கை யுக்திகள் கற்றுத் தரப்பட உள்ளன.
காதலரை மணம் முடித்த அமைச்சர் சேகர் பாபு மகள்! பெங்களூரு போலீசில் தஞ்சம்! அச்சுறுத்தல் இருப்பதாக பேட்டி!
காதலரை திருமணம் செய்து கொண்ட, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனக்கும் தனது கணவர் சதீஷ்குமாருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு பெங்களூரு காவல்துறையை அணுகியுள்ளார்.
இனி முகவரி தேடி அலைய வேண்டாம்! வருகிறது ‘டிஜிபின்’… தபால் துறை தொடங்கி வைத்த புதிய புரட்சி!
நமது இந்தியத் தபால் துறை, 1972 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நமது முகவரிகளின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்த ‘பின்கோடு’க்கு (PIN code) இப்போது ஒரு டிஜிட்டல் மாற்றீட்டைக் கொண்டு வந்துள்ளது தபால் துறை. ‘டிஜிபின்’ (DIGIPIN) என்ற புதிய டிஜிட்டல் முகவரி அமைப்பு, இனி உங்கள் முகவரியை மிகத் துல்லியமாக அடையாளம் காட்டும் ஒரு அற்புதமான வசதியாகும்.