Monday, February 16, 2026
Home Blog Page 85

பள்ளிக் கல்வி அமைச்சரின் நிலைப்பாட்டை எதிர்க்கும் இயக்குநர்! அமைச்சர் என்ன செய்யப்போகிறார் என ஐபெட்டோ கேள்வி?

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 23.9.2024 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக டிட்டோஜாக் உயர்மட்டக் குழு தலைவர்கள் கருத்தொருமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

பப்பாளி காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா? Incredible Health Benefits of Unripe Papaya!

சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை போல நீர்ச்சத்து அதிகம் கொண்டது பப்பாளிக்காய். இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இந்த காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிலாம்.

இலங்கை அதிபராக அநுர திஸாநாயக்க பதவியேற்பு! வெற்றியின் பின்னணியில் இந்தியா! தமிழர்களுக்கு இணக்கமான அரசாக இருக்காது என கணிப்பு!

0

4.00 Mins Read : இலங்கையின் புதிய அதிபராக 55 வயதாகும் அனுர குமார திசாநாயக்க இன்று பதவி ஏற்றார். இவர் இலங்கையின் ஒன்பதாவது அதிபராவார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிறார் ஆபாச படங்களை போனில் பார்த்துவிட்டு டெலிட் செய்வதும் குற்றம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சிறார்களின் ஆபாசப் படங்களை விநியோகிப்பது மட்டுமின்றி பார்த்துவிட்டு டெலிட் செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. குழந்தைகளின் ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், குழந்தைகளின் ஆபாசப் படங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

4 முறை வெளிநாடு சென்று ஈர்த்த முதலீடு வெறும் ரூ.18,000 கோடி! முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்ஜியம் என ஈபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தினசரி காபி குடிக்கலாமா? நன்மைகள், தீமைகள் குறித்த முழுமையான பகுப்பாய்வு! Benefits and Drawbacks of Daily Coffee!

பலருக்கு ஒவ்வொரு நாளும் காபியுடன்தான் விடியும். ‘காபி’ ஆரோக்கியத்திற்கும் நல்லது. இது உங்களுக்குள் இருந்து வேலை செய்வதற்கான ஆற்றலை அளிக்கிறது மற்றும் புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒரு கப் காபியை குடிக்காமல் ஒரு வேலை கூட செய்ய முடியாது என்று பலரும் கூறுவார்கள். மக்கள் காபி மீது காதல் கொண்டிருக்கிறார்கள் அல்லது அடிமையாய் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

விளம்பரம் தேடுவதிலேயே அமைச்சர் அன்பில் மகேஸ் கவனம்! முதலமைச்சர் தலையிட ஐபெட்டோ அண்ணாமலை வலியுறுத்தல்!

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு..! என்ற பாரதியாரின் வரிகளுக்கேற்ப கல்வி முன்னேற்றத்திற்காக கொண்டுவந்துள்ள, இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்களை வரவேற்று மகிழ்கிறோம்.

antalya bayan escort