Monday, February 16, 2026
Home Blog Page 86

தோல் நோய்களுக்கு 10 எளிய வீட்டுக் குறிப்புகள் – சிகிச்சை முறைகள்! Home Treatments for Skin Infections!

நுண்ணிய உயிரினங்களான பூஞ்சைகள் நமது சருமத்திற்குள் ஊடுருவி கட்டுப்பாடின்றி பெருகும் போது பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. டெர்மட்டோபைட்ஸ் (dermatophytes), ஈஸ்ட் மற்றும் மோல்ட்ஸ் (molds) என  தொற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும் பல வகையான பூஞ்சைகள் உள்ளன.

தமிழகத்தை பாலைவனமாக மாற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்! தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு!

கல், மணல் குவாரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கண்டித்து சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தைராய்டு பிரச்சனை: காரணங்கள், அறிகுறிகள், மற்றும் தீர்வுகள்! Thyroid Issues: A Guide to Symptoms and Solutions!

தைராய்டு சுரப்பி கழுத்தின் முன்புறத்தில் சுவாசக்குழாயைச் சுற்றி காணப்படுகிறது. தைராய்டு சுரப்பி, மனித உடலுக்குள் சில பணிகளைச் செய்ய உதவும் பொருட்களை உற்பத்தி செய்து வெளியிடுகிறது. இது இரண்டு பக்க மடல்களைக் கொண்டுள்ளது, அவை இரண்டும் மையத்தில் ஒரு இஸ்த்மஸ் (பாலம்) மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை 2029 முதல் அமல்படுத்த திட்டம்! 17 மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கும் குறைவான ஆட்சியே இருக்கும்!

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு சமர்ப்பித்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை இன்று (செப்.18) ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

70 வயதுக்கு மேற்பட்டோருக்கான இலவச சுகாதார காப்பீடு திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

70 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமையன்று (செப்டம்பர் 11) ஒப்புதல் அளித்துள்ளது. வருமான வரம்பின்றி அனைவருக்கும் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம், 6 கோடி மூத்த குடிமக்களை உள்ளடக்கிய 4.5 கோடி குடும்பங்களுக்கு பலனளிக்கும். ஒரு குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் என்ற வகையில் காப்பீடு வழங்கப்படும்.

அமைச்சர் மா.சு. தவறான தகவலை தெரிவிப்பதாக டாக்டர்கள் குற்றச்சாட்டு! திமுக ஆட்சியில் உரிமை மறுக்கப்படுவதாக குமுறல்!

அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை இதுவரை அரசு நிறைவேற்றாத நிலையில், தீர்வு காணப்பட்டு விட்டதாக தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழுத் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை விமர்சித்துள்ளார்.

நடுராத்திரியில் பசிக்குதா? ஸ்வீட், சாக்லெட் சாப்பிடனும் போல இருக்கா? அப்போ இந்தப் பதிவை மிஸ் பண்ணிடாதீங்க! 

நடுராத்திரியில் திடீரென பசி எடுப்பதை பலரும் அனுபவித்து இருப்போம். சிலர் இரவில் அதிகமாக பசிக்கும் பிரச்சனையை அடிக்கடி எதிர்கொள்வார்கள். இரவு நேரத்தில் இனிப்பு நிறைந்த சாக்லேட் போன்ற இனிப்புகளை உங்கள் சுவை மொட்டுகள் விரும்பலாம்.

antalya bayan escort