பேரறிவாளனிடம் சிக்கிய அமெரிக்க ராணுவ ரகசியம்! உண்மையை அம்பலப்படுத்தும் விசாரணை அதிகாரி!

0
10

எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, எப்படி ஒருவரை விடுவிக்க வேண்டும் என மாறியது என்பது பற்றி ராஜீவ்காந்தி படுகொலையை விசாரித்த சிபிஐ அதிகாரி கே. ரகோத்தமன் விளக்கியுள்ளார்.

வேல்ஸ் மீடியாவுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், ராஜீவ் கொலையில் பேரறிவாளனுக்கு எப்படியெல்லாம் தொடர்பு இருந்தது?, பேரறிவாளனிடம் இருந்து அமெரிக்க ராணுவ ரகசியம் கைப்பற்றப்பட்டது எப்படி? போன்றவற்றை விளக்கியுள்ளார். முழுவீடியோவைக் காண கீழே கிளிக் செய்க

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry