நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நடப்பது என்ன? சகோதர யுத்தம் பார்ட் – 2! விரைவில்!

0
15

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்து இயங்குமா என்ற கேள்வியே ஊடகர்கள் மத்தியில் விவாதாப் பொருளாகியுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நடக்கும் சகோதர யுத்தம் குறித்து வெள்ளிக்கிழமை பதிவிட்டிருந்தோம். 2 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பதும், அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் அதில் விரிவாக கூறப்பட்டிருந்தது.

இதுபற்றி ஆராயும்போது, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்து இயங்குமா என்ற கேள்வி எழுகிறது.  அதைப்பற்றியும், சேனல் லைசென்ஸ், தலைமைக்குள் நடக்கும் அதிகார மோதல்கள் குறித்தும் பார்ட் – 2ல் விரிவாக, விரைவில் பார்க்கலாம்.

Also Read : சம்பளமின்றி தவிக்கும் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள்! சகோதர யுத்தத்தால் உதயமாகிறது புதிய தொலைக்காட்சி! 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry