Tuesday, March 17, 2026
Home Blog Page 143

கோரிக்கைகளை முதல்வர் கண்டுகொள்ளவில்லை! அக்.16-ல் 20,000 பேர் உண்ணாவிரதம்! MSME கூட்டமைப்பு அறிவிப்பு!

மின் கட்டண உயர்வை திரும்பப்பெறக் கோரி அக்டோபர் 16-ம் தேதி சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்ப நிறுவனத்துக்காக ஆவினை நசுக்கும் திமுக அரசு? பகீர் பின்னணியை அம்பலப்படுத்தும் முகவர்கள்! அதிமுகவால்தான் ஆவினை காப்பாற்ற முடியும்!

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி இரவு தூங்கி, அதிகாலையில் பால் விநியோகத்திற்காக எழும் போதே, இன்று ஆவின் பால் பாக்கெட்டுகள் எவ்வளவு வருமோ..?, எவ்வளவு பற்றாக்குறையாக தருவார்களோ..?, பச்சை நிற பால் பாக்கெட் வருமா..? வராதா..? சில்லரை வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்ன பதில் சொல்வது..? பற்றாக்குறையான பால் பாக்கெட்டுகள் விநியோகத்தை எப்படி சமாளிப்பது..? என்கிற மன உளைச்சலுடனேயே பால் முகவர்களின் பணி தொடங்குகிறது.

கூட்டணி முறிவில் மாற்றமில்லை! புதிய கூட்டணி குறித்து ஈபிஎஸ் பரபரப்பு தகவல்! 40க்கு 40 கன்ஃபார்ம்!

சேலம் மாவட்டம் எடப்பாடியில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது. பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, அதை மறுபரிசீலனை செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

நீரிழிவுநோய் – சுக்கு என்ன தொடர்பு? வெறும் வயிற்றில் சுக்குத்தண்ணீர் குடிப்பதால்..! Benefits of Dry Ginger!

தவறான மற்றும் மோசமான உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மரபியல் போன்ற பல காரணிகளால் நீரிழிவு நோய் உருவாகிறது. இது, வளர்சிதை மாற்ற கபம் வகையைச் சார்ந்த நோயாகக் கருதப்படுகிறது. செரிமான குறைபாடு காரணமாக அஜீரன கோளாறுகளால் கணையத்தில் சர்க்கரை அதிகரித்து நோயை ஏற்படுத்துகிறது.

டிபிஐ வளாகத்தில் அடுத்தடுத்து மயக்கமடையும் ஆசிரியர்கள்! தோல்வியில் முடிந்த அமைச்சர் பேச்சுவார்த்தை! முதலமைச்சர் தலையிட வலியுறுத்தல்!

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை(DPI) வளாகத்தில், ஒரு வாரத்திற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் என மூன்று வகையான ஆசியர்கள் சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் குடும்பத்தினருடன் போராடி வருகின்றனர்.

வைட்டமின் பி12 அதிகமானால் கேன்சர் வரலாம்! Vitamin B12: Overdose and Side Effects

வைட்டமின் பி 12 மனித உடலுக்கு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்பது அனைவரும் அறிந்தததுதான். பி12 நீரில் கரையும் ஒரு உயிர்ச்சத்து ஆகும். சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்வது, டி.என்.ஏ தொகுப்பு மற்றும் நரம்பு மண்டல செயல்பாடு உள்ளிட்ட பல முக்கிய செயல்பாடுகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

antalya bayan escort