Monday, March 16, 2026
Home Blog Page 151

8வது முறையாக வசமானது ஆசியக் கோப்பை! 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்த இந்தியா!

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியை திக்குமுக்காட வைத்தார்.

பி.எம். விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கிவைத்தார் மோடி! கைவினைக் கலைஞர்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தகவல்!

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பஞ்சாங்கம் என்றால் என்ன? எது சரியானது… திருக்கணிதப் பஞ்சாங்கமா, வாக்கியப் பஞ்சாங்கமா?

0

வேல்ஸ் மீடியா நேயர்களுக்காக, வார ராசி பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்து வரும், ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஜோதிடம் தொடர்பான நமது வாசகர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்.

தமிழக அரசு மெத்தனம்! கருகும் குறுவைப் பயிர்கள்! டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவிக்கக் கோரிக்கை!

காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், எதிர்பார்த்த நீர்வரத்து இல்லாததால் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000! நிபந்தனைகளை விதித்து பாதிப்பேரை ஏமாற்றுவதா? என ஈபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏய்ச்சிப் பிழைக்கும் தொழிலையும், மக்களை ஏமாற்றியே அரசியல் நடத்தும் வித்தையையும், கைவந்த கலையாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆளும் திமுக-வும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசும், காலாகாலத்திற்கும் மக்கள், தங்களின் மகுடிக்கு மயங்கிக் கிடப்பார்கள் என்ற மமதையில் மிதந்து வருகிறது.

பேச்சு சுதந்திரம் கட்டுப்பாடற்றது கிடையாது! மத விவகாரங்களில் மற்றவர்களை காயப்படுத்தக் கூடாது! ஐகோர்ட் கண்டிப்பு!

திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துகளைப் பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை எதிர்த்து, இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ராசி பலன்! மனநிறைவைத் தரும் வாரம்! அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தா…! மஞ்சள் விவசாயிகளுக்கு குஷிதான்!

இந்த வார ராசிபலன் – செப்டம்பர் 18ல் இருந்து செப்டம்பர் 24 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

antalya bayan escort