Monday, March 16, 2026
Home Blog Page 152

ஆண் மலட்டுத்தன்மை பிரச்சனைக்குத் தீர்வுகாண AI தொழில்நுட்பம்! மருத்துவத்துறையில் புரட்சி என ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம்!

உலக மக்கள்தொகையில் 7% ஆண்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உதவ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இன்ஸ்டாவைப் போலவே வாட்ஸ்அப்-லும் Channel அம்சம் அறிமுகம்! WhatsApp Channels: Here’s Everything You Need To Know!

வாட்ஸ்அப் தளத்தில் ‘Channels’ எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள், சக பயனர் மற்றும் தாங்கள் பின்தொடரும் வாட்ஸ்அப் அக்கவுன்ட் தரப்பில் பகிரப்படும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். யூடியூப் போல் வாட்ஸ்அப் சேனல் அறிமுகப்படுத்தப்படுகிறது. விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து அப்டேட்களைப் பெறலாம்.

ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70 அதிகரிப்பு! விலை உயர்வு இன்றே அமலுக்கு வருவதாக அறிவிப்பு!

ஆவின் நெய் விலை லிட்டருக்கு 70 ரூபாயும், அரை லிட்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (செப்சம்பர் 14) முதல் அமலுக்கு வந்துள்ளது.

காவிரி விவகாரத்தில் தத்தளிக்கும் திமுக! நட்பு வேறு, மாநில நலன் வேறு என்பதில் தெளிவாக இருக்கும் கர்நாடக, கேரள முதல்வர்கள்!

கர்நாடக, கேரள முதலமைச்சர்களிடம் இருக்கும் மாநில நலன் சார்ந்த சாதுரியத்தில், ஒரு துளி கூட நம் தமிழக முதலமைச்சரிடம் இல்லை என்பது தான் நம்முடைய பிரதானமான வருத்தம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்த உறக்கத்தில் கல்வித்துறை! அவமதிக்கப்படும் ஆசிரியர்கள்? பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்தால் கொந்தளிப்பு!

“ஆசிரியர்கள் வேலையே பார்க்க வேண்டாம் என நினைப்பார்கள், அதற்குத் துறை என்ன செய்ய முடியும்?” என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி கூறியிருப்பது, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செயலிழந்த மாநில உளவுத்துறை! 12 நாளில் 40 கொலைகள்! ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி பிரச்சனைக்கு காவல்துறை தோல்வியே காரணம்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 28 மாத தி.மு.க. ஆட்சியில், தமிழக உளவுத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதால், குற்றங்கள் பெருகி மக்களை குலைநடுங்க வைத்துள்ளது.

ஆசிரியர்களின் குரல் அமைச்சருக்குக் கேட்கவில்லையா? SCERT இயக்ககம் ரகசியத் திட்டத்துடன் செயல்படுகிறது! ஐபெட்டோ விமர்சனம்!

“நாடு முழுவதும் எழுப்பப்பட்ட ஆசிரியர்களின் இதயக்குமுறல்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு செவி வழியாவது செய்தி கிடைத்ததா? நீதிமன்றத்தில் எங்களுக்காக மூத்த வழக்கறிஞர்களையும் விஞ்சுகிற வகையில் வாதாடிய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மௌனம் சாதிப்பது ஏன் என்றே தெரியவில்லை?” என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

antalya bayan escort