சென்னை ECR சாலையில் உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று(செப்டம்பர் 10) இரவு நடைபெற்றது. நிகழ்ச்சி நடத்துவதற்கான பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
1000 குடமுழுக்குகளை அரசு நடத்தியுள்ளதா? முதல்வர் கூறுவதில் உண்மையில்லை என பாஜக விமர்சனம்! ஆலயங்களை விட்டு அரசு வெளியேறவும் வலியுறுத்தல்!
சென்னையில், மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (செப். 10-ந்தேதி) நடைபெற்றது. தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் ஆயிரமாவது குடமுழுக்கு இது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டுள்ளார்.
#BharatVsIndia ஆங்கிலேயர்கள் பாரதத்தை ‘இந்தியா’ என்று ஏன் மாற்றினார்கள்? அறிய வேண்டிய வரலாற்றுப் பின்னணி! Explainer!
4.00 Minute(s) Read : ”இந்தியா” என்ற பெயர் சிந்து நதி என்று அழைக்கப்படும் Indus Riverல் இருந்து உருவானது. கிமு 5 ஆம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ் காலத்திலிருந்தே இந்தச் சொல் பயன்பாட்டில் உள்ளது. அதேநேரம், ”பாரத்” என்பது ஒரு மிகப் பழங்கால சொல், இது இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அப்படியென்றால் ஆங்கிலேயர்கள் பாரதத்தின் பெயரை இந்தியா என ஏன் மாற்றினார்கள்?
திரித்துப் பேசும் உதயநிதி, திராவிட இயக்கம்! தோல் சீலைப் போராட்டம், ஆலயப் பிரவேசத்தில் இதுதான் நடந்தது! உண்மையை உடைக்கும் KSR!
3.45 Minutes Read : மூத்த அரசியலாளரும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் தன வலைதளப் பக்கத்தில்(Blogger) இதுகுறித்து விரிவாகப் பதிவிட்டுள்ளார். அந்தக் கட்டுரையை சற்றே சுருக்கமாகப் பதிவிடுகிறோம். அதில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புதல்வர், அமைச்சர் உதயநிதி யாரோ தவறாக எழுதிக்கொடுத்ததை வைத்துக்கொண்டு, புரிதல், அறிதல் இல்லாமல் தோல்சீலைப் போராட்டம், பெண்கல்வி, ஆலயப்பிரவேச சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது எல்லாம் ‘தங்களின்’ (இவர் பாடுபட்ட) திராவிட இயக்கத்தில் எனப் பிழையாகக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவும் தொற்று! புதிய வகை கோவிட் பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
உலக நாடுகளை புரட்டிப்போட்ட கோவிட்-19 தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து, தற்போது அதன் பரவல் கட்டுக்குள் உள்ளது. எனினும் சில நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ் திரிபுகள் பரவி, அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதோனோம், உலக நாடுகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
