இந்த வார ராசிபலன் – செப்டம்பர் 11ல் இருந்து செப்டம்பர் 17 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.
SCERT இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! டிட்டோஜாக் ஆர்ப்பாட்ட அறிவிப்புக்கு ஐபெட்டோ ஆதரவு!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “29/8/2023 அன்று பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், எண்ணும் எழுத்தும் திட்டத்தை மூன்றாவது நபர் மதிப்பீடுக்கு பி.எட்., மாணவர்களின் பங்கேற்பினை நிறுத்திக் கொள்வதாக SCERT இயக்குநர் அலைபேசி வழியாக அறிவித்து ஒப்புதல் அளித்தார்.
Mines Mafia-க்களால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு! நெல்லை, தென்காசியில் மலையாளிகள் குவாரி அமைக்க அரசு அனுமதி!
தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்து கல், மண் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கேரளத்திற்கு கடத்தப்படுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. தமிழ்நாட்டின் இயற்கையையும், சூழலையும் சீர்குலைக்கும் இச்செயல்களை தடுக்க அரசு கண்டும் காணாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
நில அபகரிப்பு தற்போது பகல் கொள்ளையாக மாறிவிட்டது! அரசியல்வாதிகள், மக்களை மிரட்டுவதை நீதிமன்றம் வேடிக்கைப் பார்க்காது!
அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தின் மூலம் பொதுமக்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்துவதையும் இந்த நீதிமன்றம் வேடிக்கைப் பார்க்காது” என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பாகுபாடு இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்! ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்து!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் புதன் கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பாகவத், “நாம் நம் சக மனிதர்களை சமூக கட்டமைப்பில் பின்னுக்குத் தள்ளிவைத்திருந்தோம். அவர்கள் மீது நாம் அக்கறை காட்டவில்லை. இது 2000 ஆண்டுகள் தொடர்ந்தது.
செப்டம்பர் 12க்குப் பிறகு தண்ணீர் திறக்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா மனு!
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் கர்நாடக அரசு நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராகேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் விளக்க மனு தாக்கல் செய்துள்ளார்.
