அதிவிரைவில் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ஐபோன் 12 மாடலை விற்பனை செய்ய உள்ளது.
வேகமாகப் பரவும் காய்ச்சல்! பள்ளிகளுக்கு விடுமுறைவிட அவசியமில்லை என அரசு விளக்கம்!
தமிழகம் முழுவதும் 37-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று நடக்கிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 நாட்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு இந்தியா முழுவதும் அரசு மையங்களில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாள்! கரூர் மாவட்ட பாஜக சார்பில் கபாடி போட்டி, ரத்ததான முகாம்!
பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ஏற்பாட்டில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது.
பள்ளிக் குழந்தைகளுக்கு தீண்டாமை கொடுமை! தலைவிரித்தாடும் சாதிப் பாகுபாடு!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவுக்கு உள்பட்ட பாஞ்சாகுளம் கிராமத்தில், அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் வசித்துவருகிறார்கள். இந்த கிராமத்தில் ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் உள்ளூரைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் படித்து வருகிறார்கள்.
ஸ்டாலின் பொம்மை முதல்வர்! குடும்பத்தினர்தான் எல்லாம்! எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி!
சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதுடன், கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகின்றன. மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.
