இஞ்சி, மஞ்சள் வகையைச் சேர்ந்த இந்த இன்சுலின் செடி காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர பெயரை கொண்டதாகும். நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது.
பள்ளிக்குள் மதப் பழக்கவழக்கங்களை பின்பற்றுவது உரிமையாகுமா? ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி!
கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என கடந்த மார்ச் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை! அமைச்சர் மஸ்தான் தகவல்!
வேலூர் அருகே மேல் மொணவூர் என்ற இடத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ 11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 220 வீடுகளின் கட்டுமான பணிகளை சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார்.
இதுவாங்க கூட்டணி தர்மம்! திமுகவின் சாதி ஆதிக்கம்! முதல்வரையே மதிக்கல! குமுறும் கம்யூனிஸ்ட் தோழர்!
திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், தலைவர் பதவியை ராஜினாமா செய்த திமுக வார்டு உறுப்பினர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வார்டு உறுப்பினர் கலாராணி பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு! சுரேஷ் ரெய்னா அறிவிப்பு!
பல ஆண்டுகளாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர். அவர் 205 ஐபிஎல் போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ரன்கள் குவித்துள்ளார். 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பிறகு, உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ரெய்னா, தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சென்னையில் 3-வது நாளாக டீசல் தட்டுப்பாடு! மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவு காரணமா?
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
சீரழிந்த சட்டம் ஒழுங்கு! தலைநகரில் அதிகரிக்கும் திருட்டு, வழிப்பறி! காவல்துறை மீது மக்கள் அதிருப்தி!
சென்னையில் அண்ணாசாலை ரிச்சி தெருவில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இதனால் ரிச்சி தெரு எப்போதும் பரபரப்பாக இயங்கிக கொண்டிருக்கும். இந்தத் தெருவில், ஆறு மாதங்களுக்கு முன்பு கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது.
